பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திசூடி அ மிழ் தம் இரண்டாம் பகுதி 1. கூடிப் பிரியேல் ட ல்லது ரொடு இனேகம் செய்து பிரிடுய عد ی ---- *二** ま ,... :T , , , , ,† م ٫سسر . - - - --- به مسی . را بر تنی i ان: ;\ t {_}; + ': ر.ری :', " ۔ .... تی ۔ } } 7۔ . . ! - ஒரு நகரத்தில் ஒரு பிரபு இருந்தார். அவர் மிகவும் நல்லவர். அவருடன் சாத்தன், கொற்றன் என்ற இரண்டு மனிதர்கள் சினேகம் செய்து இருந்தார்கள். அவர்கள் எப்போதும் பிரபுவை விட்டுப் பிரியவே மாட் டார்கள். நாளாவட்டத்தில் பிரபுவின் செல்வத்தைப் ஏமாற்றி எடுத்துக் கொண்டார்கள். அதனுல் பிரபு ஏழை பாய் விட்டார். உடனே கொற்றன் அவரை விட்டுப்பிரிந்து ஏழமைக - - - - - - + ... dè, விட்டான். சாத்தன் மட்டும் பிரியவே இல்லை. வே இருந்து, வேண் டிய ஒத்தா காலத்திரும் பிரபுவிக் கூட சைக்ளேச் செய்து வந்தான். அவரை ஏ மாற்றியவர்களுக் கெல்லாம் புத்தி வரும்படிச் செய்தான். பிறகு பிரபுவை ர மாற்றியவர்கள் எல்லோரும் அவ ருடைய செல்வத்தை அவரிடமே ஒப்படைத்துவிட்டார்கள். பிரபு பழையபடி படைக்காரராளுர், சாத்த மெல் முன் னிலும், 11 بما لرقة رفعt.. 1 : 3 ه فيه رون) لاة கொண்ட . .அவர் பாைக் காரர் ஆனதை அறிந்த கொற்றன் முன்போல் அவரிடம் சினேகிக்க வந்தான். பிரபு அவனைச் சேர்த்துக் கொள்ள வில்லை. கூடிப்பிரியாத சாத்தனுக்குத் தன் சொத்தில் பங்கு கொடுத்தார். கொற்றன் கூடிப் பிரிந்த குற்றத்தை கண்ணி வருந்தினுன். (ஆகையால்) நல்லவரோடு கூடிப் பிரிடலாகாது. --ബ്

2. கேள்வி முயல் <jti'{:: " ۔ ?: د و۔ - o நீ முயற்சி റ . . . , \ - -> سر 2 ,ci, ,a ; :/ 4-سسہ ر:i G ہو۔ تمع بی۔ റ് . or -* :: 3 ---ر - - رة لســأ ** صاً ریہ :GY: ,ٹن رٹی نیتی 5 رِبَةِ ) : to -i. ஒரு பள்ளிக்கூடத்தில் பல பிள்ளைகள் 113 ந்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுள் கேள்வியான் என்று ஒரு பையன் இருந்தான். அவன் u1п “ї காதைச் சொன்னுலும் நின்று கேட்பான். அதிலுள்ள நல்ல கருத் தை நினவில் வைத்துக் கொள்வான். எங்கே பிரசங்கம் நடந்தாலும் ஒடிவிடுவான். மற்றைய பிள்ளைகள் அவனப் போல் நல்லதைக் கேட்பதில்லை. ஒருநாள் சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் , பிள் ளைகள் விட்டிற்குச் சென்ருர்கள். வழியில் ஒருவர் ஒளவையார் கதையைப் பற்றிப் பிரசங்கம் செய்துகொண் டிருந்தார். எல்லாப் பிள்ளைகளும் அங்கு நிற்காமல் விட் டிற்கு ஒடி விளையாடிஞர்கள். கேள்வியான் மட்டும் பிர சங்கத்தைக் கேட்டுவிட்டுச் சென்ருன். மறுநாள் காலேயில் பிள்ளைகள் எல்லோரும் பள் ளிக்கூடம் வந்தார்கள். அன்றைக்குத் திடீரென்று அதி கார் வந்துவிட்டார். அவர் பிள்ளைகளைப் பார்த்து, ஒளவை பார் கதையை அழகாகச் சொல்பவருக்கு, ஒர் ஆத்தி குடிக் கதைப் புத்தகம் இளும் தருவேன் 61 331 argit. யாரும் சரியாகச் சொல்லவில்லை. கேள்வியான் மட்டும் அழகாகச் சொன்னுன். அவனுக்க புத்தகம் இனும் கிடைத்தது. மற்றைய பிள்ளைகள் தாங்கள் பிரசங்கம் கேட்காததற்காக வருந்திஞர்கள். (ஆகையால்) பிறர் சொல்லும் நல்ல கருத்துக்களைக் கேட்க 19