பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரையும், முன்னுரையும்.

"ஆத்திசூடி அமிழ்தம்” என்னும் இக்குழந்தைக் கதை பதிப்பாக வெளியிடுகின்றோம். . இப்புத்தகத்தில், ஆத்திசூடியிலிருந்து, ஆரம்ப வகுப்பு சிறுவர்கட்கு மிகவும் ஏற்ற இரு வேறு பதினைந்து வாக்கியங்களை எடுத்து இரண்டு பகுதிகளாக்கி, அவற்றிற்குத் தனித்தனியே பத வுரையும், நீதிக்கதையும், நீதியும் முறையே எழுதப்பட்டிருப்ப தைக் காணலாம். * • குழந்தைச் சிறுவர்கள் சிறுகதை யென்றால் தேவாமிழ்தம் போல் சுவைப்பார்கள். ஆதலின், அவர்களுக்கேற்ற இனிய எளிய அமிழ்தக் கதைகளை உடைத்தாயிருப்பதால், இப்புத்தகம் 'ஆத்தி சூடி அமிழ்தம்' என்னும் பெயர் பெறலாயிற்று. சிறுவர்களுக்குப் புரியவேண்டும் என்னும் நோக்கத்தால் பிற மொழிச் சொற்களும் இதில் கலக்கப்பட்டுள்ளன. தனித்தமிழ் நேயர்கள் மன்னிப்பார்களென்று நம்புகிறோம். முதலிரண்டு பதிப்பிற்குப் போதிய ஆதரவு அளித்த பெரு மக்கள் அனைவர்க்கும் எங்கள் நன்றியும் வணக்கமும் உரியன. அதுபோலவே மூன்றாம் பதிப்பிற்கும் போதிய ஆதரவு அளித்து எங்களை ஊக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.


பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி ; 22-—6—50


இங்ஙனம் சிங்கார-குமரேசன் சுந்தர-சண்முகன்


முதல் பதிப்பு . . . . . . 30-8-48. இரண்டாம் பதிப்பு . . . . 27-9-48. மூன்ரும் பதிப்பு. . . . . .22–6-50. ஏழாவது வெளியீடு எல்லா உரிமையும் பைந்தமிழ்ப் பதிப்பகத்திற்கே. விலை அணு 5. ஆத்திசூடி அமிழ்தம் கமுந்தைக் கதை மலர்-இரண்டு பகுதிகள் ஆ. மட .ெ குறு வகுரு. fக்களுக் குரியது , ○ - - հ՝ f)լլյլi: த! Ա) ல்ல - மயிலம் 8 விரிவுரையாளர, யிருந்த ف திதுவான். 写互g T. சண்முகனர் -- D, தி, Ao, մք - f f o, ի ի է է ԱՔ) -. - 'தி). 4.துச்சேரி,