40 ஆனந்தத் தேன் வளர்ந்து வரும் பொருள் அத்தனையும் அவன் அல்ல என்று சொல்ல முடியும்.அதனால்தான், "இது அல்ல, இது அல்ல" என்று சொல்லிச் சொல்லி அதற்கு முற்றுப் புள் ளியே இல்லாமல் இளைத்துப் போய் வேதம் நிற்கிறதே யொழிய, இவன் இத்தகையவன் என்று திட்டமாகச் சொல்லவில்லை. அன்மைச் சொல் வேதம் சொல்லுகிறதைப் போலவே அருணகிரியார் அன்மைச் சொல்லால் இந்தப் பாடலைச் சொல்கிறார். "ஆண் டவன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று முத வில் சொல்கிறார். "அந்த ஒன்றைச் சொல்லுங்கள் . என்று சொன்னால், C அடுக்குகிறார். 'அது அன்று; இது அன்று" என்று தேன்என்று பாகு என்று உவமிக் கொணமொழித் தெய்வவள்ளி கோன், அன்று எனக்குஉப தேசித்தது ஒன்று உண்டு. . "வள்ளிமணாளன் எனக்கு உபதேசித்தது ஒன்று உண்டு" என்று உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னார். அப்புறம் எத்தனை 'அன்று பாருங்கள்: கூறவற்றோ? வான் அன்று, கால் அன்று, தீஅன்று, நீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று,சரீரி அன்றே. சொல்கிறார் உண்டு என்ற வார்த்தையை ஒரு முறை சொன்னவர். அன்று என்ற வார்த்தையை ஒன்பது முறை சொல்லிவிட்
பக்கம்:ஆனந்தத் தேன் 1956.pdf/54
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை