பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசன்சயப்ப்ரில் 463 கழகத் தமிழ்த் துறைத் தலைவராகி அண்மையில் ஒய்வு பெற்றார் என அறிகிறேன். உஸ்மானியா மட்டுமன்றி, தில்லி, ம்துர்ை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களிலும் டாக்டர் பட்ட மதிப்பீட்டுக்குழுவிலும் ஆய்வுக் குழு, தேர்வுக் குழுவிலும் இடம் பெற்றிருந்தேன். அப்போது ம்துர்ைப் பல்கன்லக் கழகத்தே எம்.ஏ. பட்டத் தேர்விற்கே ஓர் ஆய்வுக்கட்டுர்ை எழுத வேண்டும் என்ற நில்ை இருந்தது. ஓர்ாண்டு அக் குழுவின் பொறுப்பில் இருந்த் நீர்னும் பேர்ர்சிரியர் ஞானசம்பந்தம் அவர்களும் முப்பது மர்ண்வர்தம் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்ந்து நேர்முகத் தேர்விற்கு வ்ருமாறு பணித்தோம். இப்படியே அக்குழுவில் இருந்த் மற்ற்iர் களும் மூன்று குழுக்களாக இருந்து ஆர்ர்ய்ந்தனர். எங்கள் குழுவிடம் வந்த் முப்பதுபேர் தம் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்ந்து, அவர்களை அதுபற்றியே சில கேள்வி கள் கேட்டபோது மூவர் தவிர மற்றவர் சரியான் பதில்ே சொல்லவில்லை. ஒரு சிலர் அவற்ற்ைத் தாம் எழுதவில்ன்ல என்றும் அவர்தம் உறவினர்-பேராசிரியர்க்ளர்க உள்ளவ்ர் தள் எழுதித் தந்தார்க்ளென்றும் ஒப்புக் கொண்டனர். ஒரு சிலர் ரூபாய் ஐந்நூறு, அறுந்ாறு தந்து எழுதி வர்ங்கிவந்த் தாகவும் கூறினர். இந்த அவல நிலையினை எண்ணி, அன்று துணைவேந்தர்ாக இருந்த டாக்டர் மு. வ. அவர்களிடம் சொல்லி, அந்த ஆண்டோடு அந்த ஆய்வுத்தாள் எழுதும் முன்றயினை நிறுத்தி விட்டோம். இன்று உயரிய டாக்டர்’ பட்டம் முதல் இத்தகைய குறுக்கு வழியில் ந்ன்டபெறும் கொடுமையினைச் சிலர் இந்து நாளிதழிலும் பிறவற்றிலும் எழுதிவருவதைக் காண்கிறோம். - இடையில் காஞ்சியில் பச்சையப்பர் ஆடவர் க்ல்லூரி தொடங்க.ஏற்பாடாயிற்று. அத்ன் தலைவராக அவ்வூரைச்