பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இந்து மாமா வாவா
சந்த மாமா வாவா

பொங்கும் கடல் மேலே
தங்கக் குடும்பம் போலே

இந்து மாமா வாவா
சந்த மாமா வாவா

வானத்திலே ஊர்ந்து
பாலைப்போலே காய்ந்து

மீனக் கூட்டம் சூழ்ந்து
மேகக் கூட்டம் பாய்ந்து

இந்து மாமா பந்து மாமா
சந்த மாமா வாவா.