இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கேட்டாள்.
'ஆறு மணிக்கு!' என்ருர் சேட். 'ஸாரி! எனக்கு வேறு எங்கேஜ்மெண்ட்' இருக்கு. முடிஞ்சா
நானே வந்து பார்க்கறேன். நீங்க எனக்காகக் காத்திருக்க
வேணும்!' என்று கூறி விட்டுக் காரில் ஏறிப் படிரென்று
கதவை.அடித்தாள்.
- அந்த அடி சிங்காரத்தின் மனத்தில் ஓங்கி அடித்தது போலி
ருநதது.
嘉幕苏·