பக்கம்:ஆப்பிள் பசி.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பர்ப்பா, என் கால்.... என் கால்....' என்று துக்கம் பீறிடஅழுதுவிட்டான். பாப்பா அவன் வாயைப் பொத்திளுள். 'எனக்கு எல்லாம் தெரியும். இனி உங்களுக்கு வாழ்நாள் முழுதும் நான்தான் க்ரச்' என்ருள்.

பாப்பாவும் அவளது அமைதி சிந்தும் வதனமும் தனக்குச் சொந்தமாகத் தோன்றியது.

அவளை மணந்தாலும் சரி, அம்மா சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து மணக்காமல் சிநேகமாகவே அவளுடன் வாழ்ந்தா லும் சரி: இனி அவனுக்கு இதுதான் நிரந்தரமான வீடு.

முற்றும்

2雳剑

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/229&oldid=1028251" இலிருந்து மீள்விக்கப்பட்டது