பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வளையல்

"இன்றிங் கிளிவியாய் வாய் மன்ற'

-கலித்தொகை 19 - - 'பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல்' வாய்த்தனம்’’

- அகநானூறு' 'கோசர் நன்மொழி போல வாய் ஆகின்று'

-குறுந்தொகை - முதலிய நூல்களிலும் பிற நூல்களிலும் உண்மை என்னும் பொருளுக்கு வாய்' என்னும் சொல்லே அமைந்தது.

இவ்வாறு பேசப்படும் சொல்லுக்காகவும் உண்மைக்காகவும் வாய் நின்றது போன்று பேசாமையை ட ெ

சால்லாமையைக் குறிக்கவும் வா

ய் என்னும் சொல் பயன்பட்டது. - "வாய்வாளாமை என்பது ஒரு தொடர், இதற்குச் சொல்லா திருத்தல் (மெளனம்) என்பது பொருள். சொல்லுக்கு வாயை அமைத்த இலக்கியங்கள் சொல்லாமைக்கும் வாயை அமைத்துள் Gü ór ,

'வினாவிடை நான்குள் துணிந்து சொல்லல்,

கூறிட்டு மொழிதல், வினாவின் விடுத்தல்,22

வாய்வாளாமை'

--மணிமேகலை

'பைக்கழித்துக் கொண்டி எனத்தானும் யாதொன்றும் வாய்வாளேன் நிற்ப'

-கலித்தொகை 23

19. கலி, - 24 - 3

20 அகம் - 6.6 - 5

21. குறு. - 15 - 8 22. மணி - 30 - 235 23 ர 23. கலி - 65 - 15