பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 !ெ ை ;

காண முடியவில்லை. இச் செய்திய மன்னர்பால் செட்டி கூறியுள்ளார். என்பன அவர்கள் பேச்சிலிருந்து அறிய முடிந்தன. மன்னன் உள்ளத்திலும் கொந்தளிப்பும் புயலும் புகுந்தன. அயர்ந்து சோர்ந்தான். விரைந்து தேடச் செய்தான், கடற்க ரைக்கண் பலகல் நீளம் இரண்டு நாள்கள் துழாவித் துழாவித் தேடினர். முடிவு குழந்தை இறந்திருக்கவேண்டும் என்பதாயிற்று.

அன்று பீலிவளை பிரிந்த போது சாரணர் கூறிய ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள்' என்று கூறிய சொற்கள் அவனது நினைவில் நின்று அவனை ஊசலாட்டின. அவளுக்கு வேறு எந்த நிலைவும் இல்லை. தன் அரசக் கடமை களை மறந்தான். இன்னம் இரண்டு நாள்களில் சித்திரைத் திங்களிள் முழு நிலவு நாள். அன்று தொடங்க வேண்டிய இந்திர விழாவுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். இந்த நினைவும் அவனுக்கில்லை. விழாவும் நிகழாது போயிற்று. முழு நிலவு நாளில் கடற்கொந்தளிப்புப் பெருகிற்று. பெரும் புயல்வேறு எழுந்தது. கடல் பொங்கியதால் இப் பக்ககத்துக் கடலோரப் பகுதி ஒரு கல் அளவிற்கு மேல் கடலில் மூழ்கியது. நான் ஒரு பேரலையால் இங்கு வந்து விழுந்தேன். கடற் கொந்தளிப்பு நிற்கவில்லை,

புகார் நகர் முழுதுமே கடலில் மூழ்கிவிட்டது என்றனர். அம்மக்களின் பிழைத்தோர் நிலப் பகுதிகளுள் ஓடினர். மன்னர் நெடுமுடிக்கிள்ளி அரசியற் சுற்றமெல்லாம் இன்றி ஒரு தனித் அவனாக புகார் நகரை விட்டுப் ,ே

னானாம்' உறையூர் அரண்மனைக்குப் போய்ச் சே

ர்ந்தான் என்றனர்,

புகார் நகரத்திலிருந்த புத்தத் துறவிகளும் இங்கு வந்தடைந் தனர், நாற்புறப் பகுதிகட்கும் ஒடிய மக்களிற் பலர் இப்பகுதி யையும் அடைந்து தங்கி வாழத் தொடங்கினர்.

12. "இலங்குநீர் அடைகர அக்கலங் கெட்டது, -மவிமேகரலை :25; 101. 13. கொணர்திடும் அந்நாள் கூரிருள் யாமத்து அடைகரைத் கணித்தா அம்பி கெடுதலும்-மணிமேகலை :2 : , , . -

  • 3

f : . : 25 2 go