ஆய்வுக்கட்டுரைகள்
தந்துள்ள முடிவுகள்
முருகன் அகவாழ்விலும் புறவாழ்விலும் மேம்பட்டு விளங்கிய தமிழ் மாந்தன்
தமிழிருக்க மாற்றாக வடமொழியைக் கூறுதல் மூலத்தின் பொருளைப் பகைப்பொருளாக்கும்.
திருமரைக்காடு என்பதே இன்றைய வேதாரணியத்தின் மூலப்பெயர்.
"தமிழ்’ச்சொல் இருக்க வடசொல்லைச் செருகுவதால் அத்தமிழ்ச் சொல் மறைந்து அழியும்,
தமிழ்ச் சொல்லை வடசொல்லாகத் திருகுவதால் மூலப் பொருள் மாறி முரண்பட்ட பொருள் தோன்றும் . ; :
சிலப்பதிகாரம் மொழித திருப்பு முனையின் சின்னம்.
யகரத்திற்குச் சகரம் போலியாவதால் மூலச்சொல்லின் பொருள் தாழ்வுப் பொருளாகும்.
'ஆன்மா' என்னும் சொல் 'ஆ' என்னும் சொல்லடியாக வடிவுற்ற தமிழ்ச்சொல்.
சிவம் தமிழ்ச்சொல்,
சொற்பொழிவைக் குறிக்க முற்காலத்தில் கட்டுரை: என னும் சொல் வழங்கப்பட்டது. - -
ஆசிரியரைக் குறிக்கும் சொற்கள் காலப்போக்கில் பொருள் வேறுபாட்டைத் தந்தன்.
il