பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு - I 13

"அப்படி ஒரு செய்தி. மிதப்புப் பேழை ஒதுங்கியது. குழந் தையை எடுத்து யாரோ வளர்த்து வருகின்றார்கள் என்று ஒரு பேச்சு, ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறுநூஉம் சான்றோ' ரிடம் வள்ர்கிறது என்று ஒரு கூற்று. அக்குழந்தை உயிருடன் வளர்ந் தான் என்பது ஒர் உண்மை.

அவன் கடல் அலைகள் - திரைகள் தர வந்தவன் என்ற வழக்கால் திரையன்' எனப் பெயர் பெற்றான என்பது ஒரு பேருண்மை. அவனே இளந்திரையனாகக் காஞ்சியிலிருந்து ஆண் டான்" என்பது ஒரு வரலாறு. கடல் இரவும் பகலும் தூங்காது மகிழ்ச்சி கொண்டதாக ஆரவாரிப்பதற்குக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் நயமாக ஒரு காரணங் கூறி னார், "வீரமும் ஆட்சித் திறனும் மிக்க திரையனை நான் கொண்டு வந்து தந்தேன் என்ற பெருமை கொண்டு கடல் ஆர்ப்பரிக்கிறது' என்று பாடி மகிழ்ந்தார்.

இளந்திரையன்

ஜி

பீலிவளை சுற்றியனுப்பிய தொண்டைக் கொடியின் குறி யால் தொண்ட மான இளந்திரையன்' ஆனான் என்பது ஒர்

உரை. அஃதிருக்கட்டும் உலர்ச் செய்திக்கு வருவோம்.

புகார் நகரைக் கடல் கொண்டதும், கலம் கவிழ்ந்துக் குழந்தை காணாமல் போனதும் எங்கும் பரவின. மக்களிற் பலர்

இரண்டையும் இணைத்துக் குழந்தையின் கலையால் மன் இந்திரவிழாவைக் கொண்டாட மறந்தமையான் தெய்வம் சினங்

கொண்டு கடலைப் பொங்கவைத்து அழித்தது என்று கூறினர்.

' : :

நாக நாட்டார் செய்தியறிந்தனர். குழந்தையை அனுப் பிப் பிரிந்த கவலையிருந்தாலும் உரியவர்.பால் சேர அனுப்பியதையும் தனது குடும்பம்பற்றி அலரும் பழியும் நேராது போனதையும்

ഷnാ-lmജുഅ-l.

18. சிலம்பு : 19 55, 56 y 9. பெரும்பாண் , 37 நச்சர் உரை 器G。 s p : இறுதி வெண்பா