:
ஆசிரியரைக் குறிக்க எழுந்த சொற்கள் ஆசிரியரின் தகுதிக் குறைவை, அடையாளங் காட்டின.
'பட்டி மன்றம்' என்பது புலவர்தம் அறிவுத்திறத்தைக்கான மக்கள் கூடும் கூடம். "பட்டி அரங்கம்' என்பது புலவர் ஆய்வு செய்ய-சொற்போரிட அமரும் மேடை. பட்டி மண்டபம்" என்பது கட்டடப் பெயர். . . . . - . .
வாய் என்னும் சொல்லில் பல பொருள்கள் கிளைத்தன.
நூல்களைக் கையாள்வோர் இரு வகையினர்.
பூம்புகார் அழிவிற்குப் பின் தோன்றிய சோழநாட்டுத் துறைமுகம் நாகர்பட்டினம். .
நாகர் வருகையால் நாகர்பட்டினம் உருவாகி அப்பெயர் பெற்றது. - .
புத்தத் துறவிகள் வாழ்ந்த இலந்தை மரப்பகுதியாகிய பதரி திட்ட' என்பது தற்போது அவுரித்திடல் என்று. வழ்ங்கப்பெறுகின்றது. (இப்போது பேருந்து நிலையமாகி விட்டது.) - - . -
நாகர்பட்டினக் கடற்பகுதியில் ஓரிடத்தில் மின் சுழல்
உள்ளது.
நாகநாட்டு இளவரசி பீலிவளையின் மகன் தொண்டைமான் இளந்திரையன். -
அறக்கட்டளைகள் பகுதி அள்வாகவும் முழுமையாகவும் பயனற்று அழிந்தன. ,"
மாமன்னன் இராசராசன் மக்களாட்சியில் கொண்ட அலுவலர் பெயர்கள் இன்றும் அரசு வழக்கில் உள்ளன. h
12