பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

புத்துத் னவர் இவர்.

நாகையில் மறைமலையடிகளார் சிலை, இளஞ்சேரன் நக: பூம்புகார்ச் சிலப்பதிகாரக் கலைக்கூட எழுநிலை மாடம் தமிழ்ப் பல்கலைக் கழகப் டையடக்கத் திருக்குறள் பதிப்பு இலங்கையில் அனைத்திலங்கைக் கண்ணகி மன்றம் ஆதி வற்றைத் தம் திறன் சின்னங்களாகக் கண்டவர் இவர்

தமிழ் நாட்டரசால் நல்லாசிரியர்', பாவேந்தர் விருதுகள் பாரி விழாவில் டாக்டர் கலைஞரால் கவிஞர்கோ, இலங்கை யாழ்ப்பகுதி மக்களால் சிலம்புச் சேரனார்-எனப் பட்டங்கள் வழங்கிப் போற்றப்பெற்றவர் இவர். -

இலக்கியத் திறனாய்வு கவிதை, கலை, உரை, வாழ்வியல், இலக்கணம், பாடம்-எனப் பதினைந்து நூல்களை ஆக்கிய வர் இவர்,

இத்தகுதிகளால் இவர் எவர்-எவ்வாழ்வினர் என அறியத் தக்கவரே. -

தி.ஆ. 1954-மார்கழி-21-இற்கு நேரான 4-1-1928 இவரைத் தந்த்-நாள், அன்றைய இராமநாதபுரம் மாவட்டக் கல்லல் வழங்கிய ஊர். ஆத்திசூடி அகல உரைகாரர் ஒரத்துர் கோ. வைத்தியலிங்கனார் - திருமதி மீனாட்சியம்மா இவரை ஈன்ற சிறப்பினர். கோவை. இளஞ்சேரன் என்னு வழங்கு பெயருடன் கோ. வை. மெய்கண்ட சிவன் என்னு: இயற்பெயரினர். ஐயாத்துக் கல்லூரியின் தமிழ்ப் புலவர் திேப்பு. புதுக்கோட்டையிலும் நாகையிலுமாக 83 ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியர் பணியாற்றி ஒய்வுற்று தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்புத்துறைத் துணை இயக்குந: 5 - ண்டுகள் பொறுப்பாற்றி ஒய்வுற்றவர்.

விக

மொழி அழுத்தமும் நிரம்பிய o ஞ்சேரனார். பணியும் புகழும்

&: :אל