இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வளையல் துண்டு
பொருட் புதையல்
நாட்டு வரலாறு, மக்களின் பழக்க வழக்கங்கள் வாழ்க்கை ஒழுக்கம் ஆகியவற்றைப் பொருள் வழக்கு х அற்றுப்போன சொற்களின் பொருள்களை விளக்கி வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தாத ஆசிரியர் தம் கடமையில் தவறியவர்.
-சான் கிரகாம் . [English Word Book]