இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஆய்வுக் கட்டுரைகள்
- . - இத்துல்.......
籌
மொழி ஆக்கத்தையும் -
தாக்கத்தையும் மொழியும்.
தமிழுக்கு தேர்ந்த இடைவெட்டைபும்
த டைப்பாட்டையும் நுவலும்,
வரலாற்றுப் புதைவையும்
சிதைவையும் வழங்கும்.
தமிழர் ஆட்சியின் நலத்தையும்
வளத்தையும் விளக்கும்
பொருள ஆழத்தின் அழுத்தத்தையும் திருத்தத்தையும் புகலும்.
தமிழ் மரபின் தன்மையையும்
உண்மையையும் உணர்த்தும்