இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
b 4 - வளையல்
இணைக்கிறார். இணைக்குபோதே அவர் நெஞ்சம் நிறைவால் விம்ம, முகம் செந்தாமரையாகின்றது. அவர் நல்ல அறிவின் சின்னம். அவர் பெயர் நல்ல ஆதன் (ஆதன் = அறிவு படைத்த வன்) ஆசிரியர் நல்லாதனார்.
உலகத்து மூன்றில் ஒரு பங்கில் இந்த ஆசிரியர்க்கும் ஆசிரியத் தன்மை நிறைந்த அனைவருக்கும் இடம் உண்டு. வாழ்க ஆசிரியர்.
திரிக : 26