பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச் சேரமாகனச் குறித்து, செவியறிவுறுஉத் துறையில் பாடல் ஒன்று இயற்றியுள்ளார். இவனையே மூன்ரும் சங்ககால முதல் சேர அரசனுகக் கொள்ளவேண்டும். அதேபோன்று, பாண்டியர் வரிசையில் முதன் முதலாகப் பேசப்படுகின்ற பாண்டிய அரச முறுகப் பாண்டி யன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி யைக் கொள்ள வேண்டும். அதேபோன்று சோழர் வரிசையில் முதன் முதலாகப் பேசப்படுகின்ற சோழ அரசகை உருவப் பஃறே இளஞ்சேட் சென்னியாவான். இவ்விருவரும் பாண்டியர், சோழர், வரிசையில் முதன் முதலாக வருகின்ற அரசர்களாவார் கள் . பொறையன் மரபில் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர மிரும்பொறை முதல் அரசவைான். புறநானூற்றின் வைப்பு முறையை ஆராய்வோமாயின், அந்தந்தக் காலத் தில் ஆண்ட சேர, பாண்டிய, சோழ அரசர் கள் என்ற முறையில் வரிசையாக வருவதைக் காணலாம். இத்தகைய வைப்பு முறையைப் புறநானூறு முழுவதும் கான இயலாது. ஏறத்தாழ 85 பாடல்கள் வரைக் காணலாம். இம் முறையைப் பின்பற்றினுேமாயின் ناr غهr به و அரசர்களின் வரிசையை ஒரளவு அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஆராயும் பொழுது ஒன்றை நினைவில் கொள்ளுதல் நலம். சேர, பாண்டிய சோழர் வரிசையில் சேர அரசன் ஒருவன் பல ஆண்டுகள் ஆட்சி செலுத்தியிருப்பின் அவனே பாண்டியர் வரிசையிலோ, அல்லது சோழர் வரிசையிலோ, வருகின்ற அடுத்த அரசன் காலத்திலும் மீண்டும் வருவான். மேலும் பாண்டிய அரச குெருவன் முறையே புறநானூறு 18, 76, 77, 371, 372 ஆவது பாடல்களில் பேசப்படினும் முதன் முதல் எங்குப் பேசப்படு கின் ருனே அந்த இடத்தையே அவனிடமாகக் கொள்ள வேண்டும். இந்த முறையில் புறநானூற்றில் முதன் முதலாகக் காணப் படுகின்றவன் பாண்டியன் கருங்கை யொள் வாட் பெரும்பெயர் வழுதி என்பவனவான். அவனைப் பாடிய புலவர் இரும்பிடர்த் கAலயார் (3). அவனைப் பற்றிய பாடல் சங்க நூல்களில் ஒன்றே ஒன்று தான் உள்ளது. அவனைப் பாடிய புலவரால் இயற்றப் பெற்ற பாடலும் ஒன்றே ஒன்று தான் . அதில் புலவர் புர வலசை 121

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/129&oldid=743246" இலிருந்து மீள்விக்கப்பட்டது