பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொலிவன வாய்க் காணப்படுகின்றன . . அருணகிரிநாதரது பாடல்களில் வல்லொலி மிக்குவரும் பாடல்களேயும் மெல்லொலி மிக் கு வரும் பாடல்களையும்", இடையொலி மிக்குவரும் பாடல் க" யும் ', ந1 ம் காணலாம். ஆடலோடு கூடிய ஒலிநயத்தையும் அவருடைய பாடல் காரி கண்டு இன் புறலாம். பாதலத்தில் உள்ள சேடனுராட, மேரு ஆட, காளியாட, விடையிலேறுவாராட , பூதவேதாளம் ஆ_, வாணி ஆட, பிரமன் ஆட, வானுளோர் ஆட, மதியாட, மாமியாரா ட , மாமரைாட, மயிலுமாடி, நீயாடி வரவேனும் கிருர் (1056). | | || ப்பு நம் முன்னேர் இயற்கையான ஒலிநயத்தை வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகை ச் செயற்கை அமைப்பைத் தந்து, அதனே யாப்பு என்றனர். ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலிப்பா, பரிபாடல், மருட்பா என பா அறுவகையாம். இடைக் 1. திந் திமி திந்திமி தோதி மிந் திமி தீததி திந்தித தீத திந் திமி தந்தன தந்தன. தெனந்தன - திருப். 597 ட குட ட ண் டண் டிகுட டிண் டிண் டகுட டண்டண் டோடிண்டிண் டி முடடிண்டிண்டு முடிடுண்டுண் டி முட டிண் டென்றே சங்கம் பலபேரி - திருப். 641 2. சுத்தச் சித்தத் தொற்பத் தரிக்குச் சுத்தப் பட்டிட் ட முருதே தொக்கப் பொக்கச் சிற்க ட் சிக்குள் - திருப் 474 3. கண் டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லஞ் சலென்று சஞ்சி தஞ்சி தங்கை கொஞ்ச மயிலேறி - திருப் 839 4. தொய்யில் செய்யில் நொய்யர் கையர் கொய்யு மைய இடையாலும் - திருப். 665 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/137&oldid=743255" இலிருந்து மீள்விக்கப்பட்டது