பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதரது பாடல்களில் மிகுதியான பாடல்கள் பொது மகளிர் வருண னேயாகவே கானப்படுகின்றன. அவர் பொது மகளிர் நடை என்று கூறவல்ல புதிய நடையொன் றினேப் படைத்திருக்கிருர் என்று நாம் கூறலாம். பொதுமகளிர் தம்மிட முள்ள அழகினேப் பிறருக்குக் காட்டிக் காட்டியே தமது தொழி லினே நடாத்து வர் . ஆதலின் காட்டு என்ற சொல்லினே அடி தோறும் அமைத்துப் பாடுவதை நாம் காணலாம் . அவர்கள் உலகத்திலுள்ள ஒவ்வொருவரிடமும் உண்மைய ன நட்புக் கொண்டிருப்பதாக நடிப்பர் ". ஆதலின் திருப்புகழில் காணப்படும் மிகுதியான பாடல்கள் தோத்திர நடையிலே காணப்படுகின்றன (509, 196) கற்பனே கற்பனே எல்லோரிடமும் காணப்படும் இயற்கையான ஒன் ருகும். புலவர் தாம் புறக் கண்ணுல் கண்டவற்றை அகக் கண்ணின் துணே யுடன் தம் உணர்ச்சிக் கேற்பவும் புலமைக்கேற்பவும் கற்பனை செய்து காட்டுவர், படைப்புக் கற்பனே முருகனருள் பெற்றுப் பல தலங்களுக்கும் சென்று இறை வனே வழிபட்டு வருகின்ற காலத்தில் பல மலேகளேயும் அவர் காண்கின் ருர். பின்னர் சிதம்பரம் சென்று அங்கு திரு அம்பலத் தில் உறைகின்றவனே வழிபடும் காலத்தில் பொதுமகளிரின் மார்பின் தோற்றமும், தாம் கண்ட மலேயின் தோற்றமும் உள்ள த் --- 1. முகிலாமெனும் மளகங் காட்டி மதிபோலுயர் நுதலுங் காட்டி முகிழாகிய நகையுங் காட்டி மொழியாகிய மதுரங் காட்டி விழியாகிய கணையுங் காட்டி - திருப். 90 2. ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை - ஒருவரொடு செங்கை யுறவாடி ஒருவ ரொடு சிந் தை ஒருவரொடு நிந் தை ஒருவரொடி ரண்டு முரையாரை - திருப், 335 131

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/139&oldid=743257" இலிருந்து மீள்விக்கப்பட்டது