பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. மு. 240 இல் தொடங்கி, கி. பி. 1910 வரை இருபத்தொன்பது முறை தோன்றியிருக்கிறது. இவ்வாறு தோன்றிய நாட்களில் ஒரு குறிப்பிட்ட நாளே அடுத்த ஏழாம் நாளில் தான் சேர மன்னன் மடிந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. ஆதலார் அந்த இருபத்தொன்பது நாட்களேயும் எடுத்துக்காட்டி ஆராய் வோம். 4.0. தூமகேது தோன்றிய நாட்கள் ; கி. மு. 240 - மேத்திங்கள் 15 ஆம் நாள் கி. மு. 163 - மேத்திங்கள் 20 H. H. கி. மு. 87 - ஆக ஃடு திங்கள் 15 15 கி. மு. 12 - அக்தோபர் , 8 த ச கி. பி. 66 - சனவரி ,, 26 அத கி. பி. 141 - மார்ச்சு ,, 25 ++ கி. பி. 218 - ஏப்ரல் ., 6 + 7. கி. பி. 295 - ஏப்ரல் †† 7 + 1 கி. பி. 374 - பிப்ருவரி , 13 சத கி. பி. 451 - ஜூலே து 3 לב கி. பி. 530 - நவம்பர் ,, 15 †† கி. பி. 607 - மார்ச்சு , 26 ++ கி. பி. 684 - நவம்பர் , 24 †† கி. பி. 766 - ஜூன் 2, 10 - ? கி. பி. 837 - பிப்ருவரி ,, 25 # 7. கி. பி. 912 - ஜூலே ,, 19 * † கி. பி. 989 - செப்டம்பர் , 2 * † கி. பி. 1066 - மார்ச்சு ,, 25 + 7. கி. பி. 1145 - ஏப்ரல் ,, 19 † : கி. பி. 1222 - செப்டம்பர் , 10 த த கி. பி. 1301 - அக்டோபர் , 23 罩雪 140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/148&oldid=743267" இலிருந்து மீள்விக்கப்பட்டது