பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. பி. 1378 - நவம்பர்த் திங்கள் 8 ஆம் நாள் கி. பி. 1456 - ஜூன் ++ 2 # * கி. பி. 1531 - அக்டோபர் , 5 פיל கி. பி. 1607 - அக்டோபர் , 26 , கி. பி. 1682 - செப்டம்பர் , 14 * R. கி. பி. 1759 - மார்ச்சு , , 12 | கி. பி. 1835 - நவம்பர் , , 15 5 * கி. பி. 1910 - ஏப்ரல் , , ; 9 J. Ł கி. பி. 1986 - பிப்ருவரி ,, 2 * 5 4.1. மேலே குறிப்பிட்ட நாட்களில், ஒரு நாளைத்தான் பாவலர் கூடலூர் கிழார் சுட்டியிருத்தல் வேண்டும். அந்நாளேத் தனித்துப் பிரித்தறிவது எப்படி ? அப்பாவலரே, அந் நாளேக் கண்டறிய சில குறிப்புக் களைத் தந்திருக்கிறர். (புறம் 229). தூமகேது தோன்றிய அந்நாள் - கார்த்திகை நாள்; மே டராசி யின் முதற்பாதம்; நிறைந்த இருளேயுடைய பாதி இரவு; முடப் ப&ன போன்ற வடிவையுடைய புனர்பூச வெள்ளிக்கிழமை, பங்குனித்திங்கள்; திங்க ளில் முதற்பதினேந்து உச்சமாகி, உத்தரம் அவ்வுச்சியினின்று சாய அதற்கு எட்டாம் மீன கிய மூலம் அதற்கு எதிரே எழாதிருக்க , அந்த உத்தரத்திற்கு முன் சொல்லப்பட்ட எட்டாம் நாளாகிய மிருகசீடமாகிய நாள் மீன் துறையிடத்தே தாழ, கீழ்த் திசையில் போகாது, வடதிசை யில் செல்லாது, கடலால் சூழப்பட்ட பூமிக்கு விளக்காக, காற்ருல் பிதிர்ந்து, கிளர்ந்து வானத்தினின்றும் ஒரு மீன் விழுந் தது. இங்கே சொல்லப்பட்ட, பங்குனித் திங்கள் வெள்ளிக்கிழமை மேலே குறிப்பிட்ட நாட்களுள் எதனை க் குறிக்கிறது? என்பதை ஆய்தல் வேண்டும். 4.2. எல். டி. சாமிக் கண்ணுப்பிள்ளே ஆராய்ந்து வெளி u@l · @sirsir, * An Indian Ephemeris” @ «strø ŝ I, Lı © ® I. Láš æ tb o 29ல் கொடுத்துள்ள ஆண்டுக் குறிப்பின் படி , கி. பி. 142 மார்ச்சு மாதம் 25-ஆம் நாளே, புலவர் குறித்த பங்குனித் திங்கள் வெள்ளிக்கிழமையோடு பொருந்தி வருகிறது. சேர நாட்டில் 141

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/149&oldid=743268" இலிருந்து மீள்விக்கப்பட்டது