பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுணர்த்துவதையும் தமக்கு உடன்பாடாக உரை கூறிய ஆசிரியர் பெயரைச் சுட்டியிருப்பதையும் மேலே காண்க. 4. பெறுநசையாற் பின் னிற்பார் இன் மையே பேணும் நறுநுதலாள் நன் மைத் துணை ’ (381) இவண் சில உரையாசிரியர் நுதலாள்’ என்பதனை எழுவாயாகக் கொண்டு, கணவனுக்கு’ என்று ஒரு சொல்லே வருவித்து வலிந்து பொருள் கண்டாராக, பெற ந ைசயால் தன் பின் நிற்பார் இல்லா மையே பேணும் கற்புடை மகளிர்க்கு நற்றுணேயாகும் என்று ஐயரவர்கள் கூறும் பொருள், கணவனுக்காகத் தாங்கி யிருந்த ஊனுடை வனப்பையெல்லாம் உதறி எற்பு டம்பேயாகப் பேய் வடிவம் கொண்ட காரைக் காலம்மையார் வரலாற்றை நோக்கச் சிறப்பானதாக விளங்குகின்றது. கரு த் التالي ப் 母J ட் சி போப் பையர் வலிந்து பொருள் கோடலும் உண்டு. ஆல்ை அவை பகுத்தறி விற்கு இசையப் புதுக் கருத்து டையனவா யிருக்கும். அவ்விடங்களில் பணிவுடன் தம் கருத்தினைப் பகர்தல் அவர் மரபு. 1. பழ வினே அதிகாரத்தில் அளந்தன போகம் அவரவ ராற்ருன் (13 ) என்ற அடிக்கு இன்ப நுகர்வு அவரவர் முன்வி &னப்படியே வரையறுக் கப்பட்டுள்ளன என்பது அனேவரும் அறிந்தவுரை. அப்பொருளே கவிஞரின் கருத்தாயிருப்பினும் மாந்தர் தமது ஒழுகலாற்றுக்கேற்ப இன்பம் எய்தப் பெறு கின் ருர் என்று இங்குக் கருத்துப்புரட்சி செய்துள்ளார் போ ப்பையர். 2. பழமை கந்தாகப் ப ைசந்த வழியே, கிழமைதான் யாதா னும் செய்க, கிழமை, பொரு அர் அவர் என் னில் பொத் தித்தம் நெஞ்சத் தரு அச் சுடுவதோர் தீ (310) என்ற நாலடிக்கு, உரிமை பற்றித் தன்னிடம் யாசித்த நண்பனு க்கு யாதொன் றை யும் மறுத்தால், இரந் தானுக்கு வேத&ன நெஞ்சைச் சுடும், என்பது பழைய பொருள். இதற்கு மாரு க, நண்பனுக்கு 145

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/153&oldid=743273" இலிருந்து மீள்விக்கப்பட்டது