பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டிய உதவி செய்க; நட்பிற்குத்தக உன் உதவி அமைய வில்லை என்று நண்பன் கருதும்படி நேரிட்டால், நீயும் அவனும் பின்னல் வருந்த வேண்டிய திருக்கும் என்று நுட்பமாய்ப் பொருள் வேற்றுமை காண்கின் ருர் உரை வித் தகர். உரையாசிரியரின் பணிகளுள் ஒன்று ஒவ்வாப்பாடங்களே ஆராய்ந்து பிழைகளைக் களைய முயல்வதாகும். இப்பணியையும் தமக்கேயுரிய அட க் கமான பாணியில் ஐயர் ஆற்றியுள்ளார் என்பதற்குச் சான்று ஒன்று காண்போம். 'அருகல த கிப் பல பழுத்தக் கண்ணும், பொரிதாள் விளவினே வாவல் குறுகா, (261). ஈண்டு அரு கயலதா கி’ என்பதும் பாடம் . 'அருகலாதி - அருக யலதாகி’ என்பவற்றுள் ஏற்புடையது எது என்பது பற்றி ஐயரவர்கள் ஆய்வு செய்கின்றர். Here sojoba, 603 refl is doubtful. It has been rendered. ( 1) →i(U) g; + soju 1603; -i- ob& ‘being what is adjacent to one's home'. -96.535– “home' so Go 5 for 2» u 160 S. This is forced. (2) –> Good + 9 S + serbst “being near”. 9105 356b = ‘contiguity” (3) -o (535 + 960 gi + S2b49 ,being without diminution-abundance; -910565 = diminution’ The context requires (2). பாடபேதங்களே ப் பக் குவமாய் விளக்கி, இறுதியில் தம் கருத் ைத ந னி நாகரிகமாக ஐயர் நவின்றுள்ள தைக் காண்க. இலக்கியப் பொது மை போற்றல் நூலறிவோடு மதிநுட்பமுடைய போப் பையர், дѣт бO г.). வெண் பாக்களின் கருத்துக்கள் மேலே நாட்டிலக்கியங் களிலும் காணப்படும் பொது மை யை எடுத்துக் காட்டுகின் ருர் . அவர் ஒப்புமை காட்டும் இடங்களிற் சில வருமாறு: 1. என் பாய் உகினும் இயல்பிலார் பின் சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார்?... (292) (g,tb(1p soot- uum f = "Master of themselves') *Smile and we smile the lords of many lands 146

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/154&oldid=743274" இலிருந்து மீள்விக்கப்பட்டது