பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என நிறுவப்படலாம் எனத் தோன்றுகிறது, சங்க இலக்கியங் களில் வாவல், காக்கை, வண்டு, யானை, மான் இவை கனவு கண்டதாகக் கூறி, அக் கனவுகளைத் தம் கவிதைச் சிறப்புக்குப் பயன்படுத்தியுள்ளனர். . . -- வ வல் கன வு வாவல் நெல்லிக் கனியைச் சுவைத்து உண்ணும். அதிலும் சோழனது அழிசியம் பெருங்காட்டு விளைந்த நெல்லிக் கனி புளிச் ச. வை மிகுந்தது. அதனை நினைந்து நினைந்து ஏங்குகிறது உள்ளுர் மாமரத்தில் வதியும் வாவல் பறவை. ஒரு கால் தான் உண்டு சுவைத் த நெல்லிக்க ரிையைக் கனவுகிறது. அதனைக் காட்டித் தன் ஏக்கத்தைப் புலப்படுத்துகிருள் ஒரு நற்றினேத் தலைவி. தலைவனுடன் இன் பந்துய்த்து மகிழ்ந்தவள் இன்று நினைவு சுமந்து நிற்கின் ருள். கழிவிரக்கமே எஞ்சுகின்றது. தன்னிலேயைத் தோழிக்கு உரைக்க விழைகின் ருள். (நற்.87:1-5) இங்கு, விலங்கு கண்ட கனவி ைெடு தன் னிலேயை உவமிக் கும் தலைவியைக் காட்டும் புலவர், உவமை என்னும் இலக்கிய உத்தியாகக் கனவை உணர்வு வெளியீட்டிற்குப் பயன்படுத்தி யுள்ளார் . காக்கைக் கன வு மற்ருெரு நெய்தல் தலேவி, தலேவனே ச் சந்தித்த கானற் சோலேயில் மம்மர் மிக் குத் திரிகின் ருள். தன் துயரையெல்லாம் அவனிடம் சென்று எடுத்துரைக்க ஏற்றவரைத் தேடுகின்றது அவள் பேதை நெஞ்சம். கான லே நோக்கிள்ை, கழியை ஆழ்ந்து பார்த்தாள். முத்துக்கள் சிந்தி நிற்கும் புன்னே மரத்தைப் பார்த்து நெட்டுயிர்த்தாள். இயங் காப் பொருட்களாம் இவற்றை அனுப்ப இயலாதே என்றெண்ணி மெல்ல மணலில் வரித்துச் செல்லும் நண்டினிடம் குறை கூறித் தலைவனிடம் அனுப்புகிருள் (அகம் 170::9-14) காகம் இறவின் சுவை அறிந்தது. அதல்ை அதை விரும்பி யுவண் தும் பகலில் தான் விழைந்த உணவினைத் தேடிக் கிகா யாமல் களர்ந்து தாழையின் கிளிேயில் வதிந்தது. நள்ளிர 16 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/169&oldid=743290" இலிருந்து மீள்விக்கப்பட்டது