பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிலியும் கண்ணின் கருமணி போல் மகளேக் காத்து வருகின் றனர். அன் அனயின் கடுமை கூறி வரைவு கடாவும் தோழி போன்றே, ஆனது அலைத்து மகளின் களவொழுக்கத்திற்கு முற்றுப்புள்ளி வை க்க வே அன்னே விரும்புகிருள். 3.5 ங் . சமுதாயத்தில் மரபுமணமாயினும் காதல் மன மாயிறும் கஃலவனின் முயற்சியில் நடைபெறுவதாக வே இருந் திருக்கின்றது. நொ து மலர் வரைவு. வாை ைம கிழ் தல் போன்ற துறைகள் அணின் தரப்பிலிருந்து பெண் கேட் க வந்த நிலே யை விளக்கும். தோழியின் வரைவு முயற்சி அக் கஃனயும் இக் கருத் துக்குச் சான்று கரும், களவு வெளிப்படா முன்பு மணம் முடி வதையே தலே வியும் கோழியும் விரும்புகின்றனர். தலே வன் இம்முயற்சியில் H. து காலம் தாழ்த் தும்பொழுது . வெறி யாட்டு , நொது மலர் வரைவு போன்றவை குறுக் கிட்ட பொழுது த8லவி அறத்தோடு நின்றிருக்கிருள். ஆயினும் க ள வினை அன்னே ஐயப்படாத பொழுதுதான் தலைவி அறத்தொடு நிற்றல்ே மேற் கொண்டிருக்கிருள். 3.6. தலைவியின் ஒழுக்கத்தில் ஐயம் ஏற்பட்டு அன்னே அஆலத்தல் தொடங்கிய பின் அறத் தொடு நிற்றல் நடந்ததாகத் தெரியவில்லை. தலைவன் வரைவு முயற்சி இன்றி இருக்கும் காலத் தில் உடன் போதலே விட அறத்தொடு நிற்றல் மேம்பட்டது எனத் தோழி அறிந்தாலும் உடன் போக்கிலாவது தலைவியை அழைத்துச் செல்லத் துாண்டு கிருள். உடன் போக்கு பாலே வழியில் செல்லும் கடுமையும், அறியாத் தேயத்தில் மணமுடிக் கும் கொடு மையும், ஆயத்தை விட்டு நீங்கும் துன்பத்தையும் உடைத்தாக இருப்பினும் அறத் தொடு நிற்றலில் உள்ள ந என ரி வக்கு இடம் இல்லேயா கையால், செயல் தலைவனுடையதாத லால் தலைவி பெருமிதத்துடனும் உவகையுடனும் செல்கிருள். 3.7. அன்னே அலேத் தற்கும் மகள் பழித் தற்கும் இரு வருடைய துண் உணர்வுமே காரணமாகின்றன. உயிரினும் சிறந்த நாண் காரணமாக, தான் கூருமல் தாயே அறிந்து கொ ள்ள ட்டும் என்று கல்வியும் மகளாகவே தன் உறுதியை அறத்தொடு நின்று ாடுத்துச் சொல்லட்டும் எனத் தாயும் இருந்து விடுகின்றனர். உள் ளம் அறிந்து செய்யவேண்டியதை ச் செய்யாது அருங்கடிப் 16 ル

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/177&oldid=743299" இலிருந்து மீள்விக்கப்பட்டது