பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணிாய் கஃாக் கொண்டு பல சயனேட்டுப் பாறைகள் உள்ளன. பிளவுைத் தள த்தினே க் காட்டும் மைலோனேட்டுகளும் வலிமை குன்றிய பகுதிகளே க்காட்டும் பெக் கமடைட்டு, அப்லேட் டுமுழை கள் உள்ள பகுதிகளும் குறிப்பிடத் தக்கன. பெரும்பாலான சய ட்டுப்பாறைகள் வடக்கு தெற்கான புலத்துடன், 60°. கிமக் கிலோ அல்லது மேற் கிலோ கூடிய சாய்கையுடன் (Dip) அமைந்து ள் ளன. ஆம்பிபோ லேட்டுபாறைகளில் பெல் சுபார் க விமக் கொடி கள் ஊடுருவியுள்ளன. சில சயனேட்டு களின் கணிம இணையமைப்புத் தளங்களில் தட் டையான பெரிய பெல்சு ப கள் தோன் றி புள்ளன . கனிம அமைப்பு : பெரும்பாலான சயனேட்டுகள் சிறிதும் பெரிதுமான கனிமங் களேக் கொண்ட முரண்பால் தன் மைக் கட்டுக் கோப்புடன் அமைந்துள்ளன. அவற்றிலுள்ள பெல்சுபார்களின் நிறத்தை யொட்டி, அவை சாம்பல் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. பெரும்பாலான பாறைகளில் பிளே ஜியோ கிளேசு களே (அனுெர்த்தைட்டு 24-35%) மிகுதியாக உள்ளன. சில சயனேட்டுப் பாறைகளில் உள்ள பிளே ஜியோகிளேசுகளின் அர்ைத் ைதட்டு அடக்கம் மிகுதியும் வேறுபடுவதால் ஆன்டி சினிலிருந்து ஆல்பைட்டு வரையுள்ள பிளே ஜியோகிளேசுகள் தென் படுகின்றன. பிளே ஜியோகிளே சுகள் : அர்ைத் ைதட்டு அடக்கம் 8-10%, (010) இரட்டைப்படி கத் தளம் 2V- 80 (albite) 乙 அனர்த் ைதட்டு அடக்கம் 25%, (010) இரட்டைப்படிகத்தளம் 2V 79 (albite) X அனர்த்தைட்டு அடக்கம் 30-35%, (010) இரட்டைப்படிகத் தளம், 2V 87 (albite Carlsbad) X 1 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/19&oldid=743313" இலிருந்து மீள்விக்கப்பட்டது