பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகனே அரசனுக்க வேண்டும் எனும் ஆசைக்கு ஆட்படுகிருள். அதற்காக க் கணவனே ப் பேரிடருக்கு ஆளாக்கி அவலமுறச் செய்கிருள். தீயவை யாவினும் சிறந்த தீயாளாக மாறுகிருள் கைகேயி. படிறெலாம் படைத் தாள் என்றும் பழி வளர்க்கும் செவிலி என்றும் பாதனே தன் தாயினைப் பழிக்கும் நிலே க்கு உள்ள கிருள். ‘வஞ்சியென நஞ்சமென வஞ்ச மகள் வந்தாள்’’ என்று சூர்ப்பன கை அறிமுகப் படுத்தப்படுகிருள். இராமன் அழகில் ஈடுபட்டுக் காமுற்று சூர்ப்பன கை யைப் பரிவின் ஒன்றீ கலான் பொருள் காத் தவன் புகழென த் தேயும் கற்பினுள்’ என்று கம்பர் உரைக் கிறார். சீதையைக் கண்டு சினமிகக் கொண்டு ஏசுதலும் அவளேக் கடி தின் எடுத்தோடிக் கரந்திட முயல்வதும் அவளது வஞ்சனே ையுக் காட்டும். இராவணனிடம் நடந்த தை மாற்றிக் கூறிச் சீதை மேல் மோகமுறச் செய்து தன் பழியை முடித்துக் கொள்ள முயல்கிருள் சூர்ப்பனகை. இவ்வாறு கழி காம மும் வஞ்சமும் பொய்யும் நிறைந்தவளாகச் சூர்ப்பனகையமைந் துள்ளாள். அரக்கர் கு லத்தில் விபீடணன், திரிசடை , கும்ப கர்ணன் தவிரப் பிறரைத் தீயவராகவே படைக்கிருன் கம்பன். இவ்வாறு கமபர் பல தீய மாந்தர்களேத் தம் காவியத் துள் படைக்கின் ருர். அதிகுரனும் முத்த நாதனும் பெரிய புராணத்துள் இவ்விரு வரையும் சந்திக் கலாம். ஏ ைதி நாதன் வாளின் படைபயிற்றி வந்த வள மெல்லாம் நாளும் பெரு விருப்பால் ஆளும் பெருமான் அடியார்க்களித்து வந்தார் . செருக்கிய அதிசூரன் அவருடன் போரிட்டுத் தோற்ருன். பின் னர், ஈன மிகு வஞ்சனேயால் அவரை வெல்லக் கருதின்ை. நீறணிந் தாரை ஊறு செய்யார் ஏ திைநாதர் என்றறிந்து தனியே அமர்க் கழைத்து வெண் ணிறுவிரவப் புறம் பூசி நெஞ் சில் வஞ்சகக் கறுப்பும் உடன் கொண்டு தன் கருத்தே முற்றுவித் தான் அதிசூரன். அவ்வாறே முத்தநாதனும் படைக் கப்படுகிருன். ஈசர்ைக் கன் பராயிருந்து வந்த மெய்ப்பொருள் நாயனரை வெல்லும் ஆசையால் அவர் பகைவர் அமர் மேற் கொண்டு பன்முறை 194

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/202&oldid=743327" இலிருந்து மீள்விக்கப்பட்டது