பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் னும் நூற்பாவை அமைக்கின் ருர். வேற்றுமைகளைப் பற்றிக் கூறுமிடத்து, வினே ச் சொல்லின் இலக் கணத்தைக் கூறுவ தேன் என்னும் வி ைஎழுவது இயல்பே. அதனே ஊன்றி நோக்கு மிடத்து, ஒரு வினேச்சொல், தொடர்களேத் தன் னிடத்திலிருந்து ஆக்கவல்லது என்றும், எட்டு வகையான தொடர்களே அதிலி ருந்து ஆக்கலாம் என்றும், அந்த எட்டையுமே தொல்காப்பியர் இந்நூற்பாவில் கூறியுள்ளார் என்றும் அறியலாம். இதல்ை விளங்குவது, தமிழ் முற்றுவினைச் சொல்லிற்கு அமைந்துள்ள cobi, o, ø, or odd n (generative nature of the Tamil finite rules) ஆகும். இனி இவ்வெட்டுவ கையான தொடர்கள் வருமாறு : வனேந்தான் என்பது வினே முற்று. இதிலிருந்து, 1. வினே :- வ8னதலேச் செய்தான் 2. செய்வது :- குயவன் வனேந்தான் 3. செயப்படு பொருள் :- குடத்தை வனேந்தான் 4. நிலம் :- குடிசையில் வனேந்தான் 5. காலம் ;- பகலில் வனேந்தான் 6. கருவி :- மண் ல்ை வனே ந் தான் 7. இன்னதற்கு :- நண்பனுக்கு வனேந்தான் 8. இது பயன் :- விலைக்கு வனைந்தான் இவ்வாறு ஆக்கப்படும் தொடர் ஒவ்வொன்றிலும் உள்ள சொற்கள் தம்முட் கொள்ளும் த்ொர்பு வேற்றுமைப் பொருள் என்றும், இத்தொடர்கள் வேற்றுமைத் தொடர்கள் என்றும் விளக்கப்படுகின்றன. இத்தொடர்களுள் 2-ஆவதே பொருளால் முழுமைபெற்று விளங்குகிறது. அதாவது, சாம்ஸ்கி கூறும் E - NP -- WP என்னும் விதிக்கு இலக்கியமாக இருக்கிறது. தொல்காப்பியர் இத்தொடர்க்கு வேற்றுமையியலில் முதன்மை அளித்து, எழுவாய் வேற்றுமை எனப் பெயர் கொடுத்துக் கூறுவது குறிக்கத்தக்கது. எழுவாய் வேற்றுமையில் வேற்றுமை ஏற்கின்ற 197

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/205&oldid=743330" இலிருந்து மீள்விக்கப்பட்டது