பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல க் கிய பத் தி ல் 4 & .ே ார் சுெ மாழி J. J. மா. சண்பகம் பாத்திமா மகளிர் கல்லூரி, மதுரை இன்றைய இலக்கிய உலகின் குறைநிறைகளே ஆராய்ந்து அதைச் சிறப்பாய் வளர்க்க நினைக்கும் அறிஞரிடையே 6 பேச்சு மொழி இலக்கியம்: தேவைதான? அது இலக்கியத்தில் செறி வையும் உணர்வையும் அழித்துவிடாதா? என்ற ஐயம் அடிக்கடி எழுகிறது. இன்று மட்டுமல்ல, முன்பும் இந்தச் சிக் கல் இருந்து வந்திருக்கிறது என்பதை, கி. பி. 11-ஆம் நூற்றண்டு இறுதியில் வாழ்ந்த வீரசோழியம் உரையாசிரியர் பெ ருந்தே வரிைன் குற்றச்சாட்டு ' விளக்குகிறது. வீரசோழியம் 82- ஆம் நூற்பாவுக்கு உரை எழுதும்போது அவர், பேச்சுத் தமிழ் இலக்கியத்தைக் கடிந்துரைக் கிறார். இவ்வாறு இலக் கிய உலகில், ஒரு சிக்கலாய் வளர்ந்து நிற்கும் பேச்சு மொழி' தேவைதானு என்பதற்கு விடை காணும்முன், தமிழ் இலக்கிய வரலாற்றில், பேச்சு மொழியின் இடம் எத்தகைத்து என்பதைப் பார்ப்போம். சிற்சில கல் வெட்டுக்களைத் தவிர, தமிழ் வரலாற்றின் முதற் சான்ருய் விளங்கும் தொல்காப்பியம் 1336-வது நூற்பாவில் காணப்படும் பாட்டு, உரை, நூல் இவை தவிர, ஏனையவை பெரும்பாலும், வாய்மொழித் தொடர்பான இலக்கியங்கள்தாமே? தொகை நூற்களுக்கிடையே, கலித் தொகை, வாழ்க்கையின் உண்மைகளை, எளிய நடையில் விளக்கிக் கொண்டிருக்கிறது. இலக்கியத்தைச் சில தனிமனிதர் சொத்தாகக் கருதாது, 209

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/217&oldid=743343" இலிருந்து மீள்விக்கப்பட்டது