பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில சயனேட்டுகளில் உள்ள எல்லா தயாப் சைடு படி கங்களும் இடன்பர் ைகட்டாக மாறியுள்ளமை கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. பெரிய தயாப்சைடுபடிகங்கள், உட் பகுதியிலும் 2Ꮩ z 30 Z Nс 37 (B—es) . 01 (உட் பகுதி) 2V, 38 Z/Nc 48 (3ーごー) .011 பசுமை நிறம் (விளிம்பு) இடன்பர் ைகட்டு புற விளிம்பிலும் காணப்படுகின்றன. பைராக் சின், ஆம்பிபே ல்கள் நீலம் கலந்த பசுமை நிறத்துடன் கானப் படுவதுடன் பெரும்பாலும் முழுப்படி கவுருவுடன் அமைந்துள்ளன . பொட்டாசிய தனிம ஏற்றம் : பிளேஜியோகிளேசின் இரட்டைப்படிக எச்சங்கள் பொட்டா சியம் பெல் சுபாரில் தென்படுவது பிளே ஜியோகிளெசு பொட்டா சியம் பெல்சுபாராக மாறுவதைக் காட்டும். பி. சி. இரைட்டு (1964) கெயின்ரிச்சு & தி சி. மூர் (1970) ஆகியோர் இத்த கைய மாற்றம் பொட்டாசியத் தனிம ஏற்றத்தால் நிகழக் கூடும் எனக் கூறுகின்றனர். இராபர்ட் சன் (1970) என்பவர் நீர்மை வெப்ப மாற்றத்தால் ஆன்டிசினின் ஒரங்களில் ஆல்பைட்டுத் தோன்றி பொட்டாசியம் பெல்சு பாராக மாறுகிறது என்று கூறுகிரு.ர். "ஆஸ் டர் வால்டு (1955) என்பவர் பொட்டாசியம் பெல்சுபாரில் கால்சியத் தனிமங்கள் நிலே நிற்க இயலாததால், பொட்டாசியம் பெல்சு பாரை சூழ்ந்துள்ள பிளே ஜியோகிளேசு எதிரான புறச் சூழலேக் காட்டுகின்றது என்று கூறுகிருர் . கொடிப்பெர்த்தைட்டு, கறைத் திட்டுப் பெர்த் ைதட்டு போன் றவை தனிம மாற்றத்தால் தோன் றுகின்றன என்று * ஹி சாக்கி (1949) கூறுகிறர். மிகப் பெரிய பொட்டாசியம் பெல்சு பார்களும் பெர்த்தைட்டுகளும் பொட் டாசியத் தனிம மாற்றத்தால் உண்டாகலாம் என வால்கர், மத்தியாஸ் போன்ருேர் கூறு கின்றனர். பெல்சுபார் மைக்ரோகிளே குைம் விதம் பொட்டாசியத் தனிம ஏற்றத்தினுல் என்றும், இதல்ை பொட்டாசிய பெல்சு பார்களின் எண் ணிக்கை மிகுதியாகிற தென்றும் சிம்மர் ஹர்ன் 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/22&oldid=743346" இலிருந்து மீள்விக்கப்பட்டது