பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில் சுழற்சி வட்டத்தை சுருக்காது, சமுதாயம் முழுவதும் பரவிச் செல்லும் ஆற்றலுடையதாய் , கொள்கை உயர்விலே ஒரு பேச்சுத்தமிழ் இலக்கியம் சிறத்தது என் ருல் அதையும் நாம் வரவேற்க வேண்டும் என்பதே என் எளிய வேண்டுகோள். பேச்சு மொழி இலக்கியங்கள், சமுதாயத்தை அப்படியே திருப்பி க் காட்டுபவை. மொழியறிஞன் படைத்திருக்கும் இலக்கண த்தின் எதிரிகளாக அவற்றைப் பாவிக் காது, அதற்கு உதவுகின்ற துனேக் கருவிகளாக அவற்றை வரவேற்போம். இலக்கியத்தமிழை வளர்க்கின்ற நேரத்தில், பேச்சு மொழி இலக் கியங்களே உதறிவிட க் கூடாது. அவற்றுள் அடங்கிக்கிடக்கும் பற்பல நன் மைகளுக்காக, வரலாற்று உண்மை களுக்காக அவற்றையும் போற்றி வரவேற்க வேண்டி யது இன்றைய நம் கடமைகளில் ஒன்று. ஆனல் அதே நோத் தில் , உள் ளது கூறல்” என்பதை ஒரு பிடிவாதமாக வளர்த்துக் கொண்டு , சமுதாயத்திலே களேய வேண்டிய பல இழி பொருள் சொற்களேயும், பழக்கங்களேயும் இலக்கியத்தில் புகுத் தி ஆசானு க இருக்க வேண்டிய அதை அலங்கோலமாக் காது, பேச்சுத் தமிழ் இலக் கியப்படைப்பாளரிடம் 'நேர் மையான, விழிப்புணரீஆ நிறைந்த ஒரு சமுதாயக் கண்ணுேட்டம் இருத்தல் வேண்டும். l 5 o .ெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/223&oldid=743350" இலிருந்து மீள்விக்கப்பட்டது