பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1986) கருதுகிறார். இதுபோல ஆர்ன் பிளண்டு பையோடைட் ப_ாக மாறும் விதமும் பொட்டாசியத் தனிம ஏற்றத் தாலாகும் ான கரு .ப்படுகின்றது. (பூத்து, (1966), ஸ்மாக்கின் (1964) செவ் ப், துரில் கார்ப ன டைட்டை அடுத்து பைராக் சி , ட் டு ம். வெர்மி கு லேட் டு மைக் காப்படி வும் இருப்பது குறிப் ' க் கக் க து . தயாப் சைடு இடன்பர் ைகட்டாக மாறுவது அயத் தனிம ஏற்றத் தாலாகும். அயத் தனிம ஏற்றம் பெரும் பாலும் காரத் தனிம ஏற்றத்துடன் நிகழுகிறது என்று சதர்லாண்டு )(, ) கெயின் ரிச்சு (1970) போன் ருேர் கூறுகின்றனர் அஜிரிை ா கட்டு, அஜிரின் போன்ற கனிமங்கள் முழுப் படிக வுருவுடன் காணப்படுவது காரத் தனிம ஏற்றத்தாலாகும் என வெர்வெர்டு (1966) கூறுகிருர், குவார்ட்சு நீக்கம், பொட்டாசியத் தனிம நுழைவு, மின்னணு ஏற்றம் ஆகியவை காரத் தனிம ஏற்றத்தின் உடன் விளைவுகளாகும். பெம்பாலும் கார்பான டைட்டைச் சுற்றிக் காரத்தனிம ஏற்றம் நிகழக் கூடும் என்று கெயின் ரிச்சு , வெர் வெர்டு, மக்கீ போன்றவர்கள் கருதுகிருர் கள் . ஆப்பிரிக்காவிலுள்ள சில்வா , உருபூன் சா, பள்ளத் தாக்கு, வடக்கு ரொடீசியா , மெ.பீ பா (தங்க ரீை கா) உகாண் டா, съпгт பாடைட் டு களும், வட அமெரிக் காவிலுள்ள பெர்மண் டு-குஸ்தர் பகுதி (கொலராடோ ) கசபாலோ மலே (சிரா, மெக்சிகோ) கார்ப ன ைட ட்டுப் பாறை ச ஞம் ெ காரட்டி க்கு அண்மையிலுள்ள செல்வாத் துார் கார்பான டைட்டுப் பாறைகளேப் போல் பொட்ட ச சியத் தனிம ஏற்றத்துடன் கூடிய பாறைகளுடன் அமைந்துள்ளன. ச தர் ல | ண்டு என்பவர் இவ்வாறு கார்பான டைட்டுகளுடன் பொட்டா சியத் தனிம ஏற்றப்பாறைகள் தென்படுவது குறித்து கார்பான டைட்டே பொட்டாசியத் தனிமங்களேச் சுமந்து வரும் வர் தியாக இருக்கலாம் என்று கூறுகிருர் . இதற்கு ஒல்டினே லெங்கையில் வெடித்த எரிமலே வாயி னின் றும் உமிழப் با او கார்பான டைட்டுப் பாறைக் குழம்பு சோடியம் பொட்டாசியக் தானிமங்களே மிகுதியாக க் கொண்டிருந்த தைச் சான் ருகச் ச, ட்டு கிறார். இக் கருத்து க்களேக் கொண்டு கார்பான டைட்டுப் பாறை ஊடுருவும் போது ஏற்படும் விசையில்ை இக் காரத் காமெங்கள் வெளியேற மீந்துள்ள கால்சிய, மக்னிசிய, அயகார் பட்டுகள் படி கங்களாகின்றன என்று கருதப்படுகிறது. 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/23&oldid=743357" இலிருந்து மீள்விக்கப்பட்டது