பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(தகுதி) என்பதும், மீயடுப்பு (வழக்கு) என்பதும் ஆம். தெய்வச் சி.ஆலயார் தகுதி, வழக்கு, பகுதிக்கிளவி என்ற மூன்றிலும் பிறரி னின்றும் வேறுபட்டு, 16-ஆம் நூற்பாவோடு தொடர்பு படுத்தி உரை வரைகிருர் 16-ஆம் நூற்பாவில், செப்பின் கண்ணும் விை வின் கண்னும்: சிஇனக்கிளவிக்கு சினேக்கிளவியும் முதற்கிள விக்கு முதற்கிளவியும் தான் ஒப்பிலும் உறழ்விலும் வரல்,வேண்டும் என்று விதி கூறப்படுகிறது (எ. டு.) சாத்தன் மயிர் நல்லவோ கொற்றன் மயிர் நல்லவோ? (சினே) எம் அரசனின் நும் அரசன் முறை செய்யும். (முதல்) இதற்கு மாருக, இவள் கண் நல்லவோ இக் கயல் நல்லவோ? என்ருற்போல, சி&னயும் முதலும் மயங்கும் வாக்கியங்கள் வந்தால் என் செய்வது? இதை நினைவு கூர்ந்த தெய்வச்சிலேயார், 17-ஆம் நூற்பா மூலம் இதற்கு விதி அமைக்கிருர் தொல்காப்பியர் எனக் கருதி விளக்கம் செய்கிருர். முதற் கிளவி எது? சினே க் கிளவி எது? என்பதைச் சொல் நிலையில் (Form level) வேறு படுத்தறிவது அவசியம். அவ்விரண்டும் இம்மாதிரி ஒப்புக் காட்டப்படும் நிலை உண்டென்றும், அதற்கும் அனுமதி (Provision) இங்கு தரப்படு கிறது என்றும் தெய்வச்சிலே யார் எண்ணி உரைப்பது பொருத்த மாகத் தெரிகிறது பிற உரையாசிரியர்கள் இங்குக் காட்டும் உதாரணங்களேத் தெய்வச்சிலேயார் அவையல் கிளவி மறைத் தனர் கிளத்தல்’ என்ற நூற்பா உரையில் அடக் குவார். சொல்லின் தன் மை பற்றிய பெயரியல் 2-வது நூற்பா உரை uglio Quorus),525,595 on h ( Philosophy of language) o odi oo) sp;5 தெளிவுபடுத்து கிறார். இவர் உரை இன்றைய மொழியியல் கொள் கையோடு ஒத்துக் காணத் தக்கதாக இருக்கிறது. அந்த உரை வருமாறு: சொல்லினுற் குறிக் கப்பட்ட பொருளின் தன்மை ஆராய் தலும், சொல்லின் தன்மை ஆராய்தலும் சொல் தன்னலே ஆகும் எ. று. (எ. டு.) நிலம் என்பது பொருளின் தன்மை ஆராய்வார்க்கு மண்ணிஞன் இயன்றதோர் பூதம் என்ருயிற்று. சொல்லின் 232

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/240&oldid=743369" இலிருந்து மீள்விக்கப்பட்டது