பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறே, உயர் திணை’ என்பதை வினைத் தொகையாக மற்றவர் எண்ணி எழுத, இவர் பண்புத்தொகையாகக் கருதுகிருர் . “உயர்வான மென் ருற் போல வினைத் தொகை ஆகாதோ வெ னின், வினே யின் தொகுதி காலத்தியலும் என்ருராதலின் ஈண்டுக் காலம் தோன்ரு மையின் ஆகாதென்க.’’ என எழுது கிருர். " “உயர்ந்த மனிதன்” என்பதில் உள்ள உயர்ந்த” என்பது எவ்வாறு பெயரெச்சமாகாது பெயரடையாக (Adjective) நிற் கிறதோ, அதேபோல உயர் திணை' என்பதில் உள்ள உயர்’ என்பது உயர்வு’ என்னும் பண்புகுறிக்கும் சொல்லாக நிற்கிறதேயன்றி, காலங்கர ந்த பெயரெச் சமாக நிற்கவில்லே. சொல்லதிகார நூற்பாக்கள் அனைத்துக்குமே இவரது உரை சாலவும் பொருந்தி உள்ளது எனல் முடியாது. (எ. டு,) கிளவி, 40 ஆம் நூ. உரையில் மயக் கம் உண்டு. ஆல்ை ஒப்பிட்டு நோக்கும் போது இவர் உரைத் திறன் புலகுைம். அடிக்குறிப்பு 1. தொல். சொல். தெய்வச்சிலேயார் உரை. கழகப்பதிப்பு, 1963. பக். 2. 2. ஷெ பக் . 2. 3. P. S. Subramania Sastri, History of grammatical theories in Tamil, Madras, 1934. Lé. 108. 4: தொல். சொல். தெய்வச்சிலே. பக். 4. 5. டாக்டர். அகத்தியலிங்கம், டாக்டர். இராம. சுந்தரம், தொல் காப்பியச் சொல்லதிகார முதற் சூத்திரம், செ ந் தமிழ் தொகுதி 65, பகுதி. 1. செப். 1969. 6. தொல். சொல், தெய்வச் சிலே. பக். 8. 7. ஷெ. பக். 89. 8. ஷெ. பக். 198-200. 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/242&oldid=743371" இலிருந்து மீள்விக்கப்பட்டது