பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகைநிலை தொகை நிலே எண்ணுப் பெயர்களே இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை கூட்டல் தொகை எண்ணுப் பெயர் (additive type), பெருக்கல் தொகை எண்ணுப்பெயர் (multiplication) என்பன. பதினென்று பனிரண்டு என்பன போல வருவன கூட்டல் தொகை எண் ணுப் பெயர்கள். பத்தும் ஒன்றும் கூட்டப்பட்டு பதினென் று வருவதால் அது கூட்டல் தொகை. இருபத் தொன்று (இருபது + ஒன்று), இருபத்திரண்டு (இருபது--இரண்டு) முதலியனவும் இவ்வகையில் அடங்கும். இரண்டு முதலிய வற்றைப் பத்து முதலியவற்றேடு பெருக்கும் போது வரும் தொகைப்பெயர்களே ப் பெருக்கல் தொகை என் கிருேம். கூட்டல் தொகை H பத்து - ஒண்டு - பதினெண்டு / பதினுெண்ணு பத்து - ரெண்டு / ரண்டு - பன்னெண் டு பத்து + மூன்று - பதமூன்று / பதிமூண்டு பத்து-நேலு - பதநேலு பதிநேலு பத்து + ஏளு - பதனேளு பத்து-ஒம்பது - பத்தொம்பது பெருக்கல் தொகை ரெண்டு/ரண்டு X பத்து - இருவது மூண்டு X பத்து - முப்பது நேலு ". X பத்து - நாப்பது அஞ்சு X பத்து - அம்பது ஆறு X பத்து - அறுபது ஏளு X பத்து - எளுவது எட்டு X பத்து - எம்பது ரெண்டு/ரண்டு X நூறு - எரநூறு மூண்டு X நூறு - முந் நூறு 237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/245&oldid=743374" இலிருந்து மீள்விக்கப்பட்டது