பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேலு x நூறு - நேநூறு அஞ்சு x நூறு - அய்நூறு|அயி நூறு ←፵bዑ! x நூறு - அறநூறு দ্য গেট x நூறு - எள நூறு(ஏளு நூறு எட்டு x நூறு - எட்டுநூறு ஒப்புமை செந்தமிழிலும், பேச்சுத்தமிழிலும் இருளமொழியிலும் உள்ள எண்ணுப் பெயர்களை வகைப்படுத்திக் கீழே ஒரு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலின் வாயிலாக இருள மொழிக் கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள நெருக்கம் புலகுைம். தமிழ் (எழுத்து) பேச்சுத்தமிழ் இருளமொழி ஒன்று ஒண்ணு ஒண்டு இரண்டு ரெண்டு ரெண்டு/ரண்டு மூன்று ԾԲ 6)) மூண்டு நான்கு நாலு நேலு ஐந்து அஞ்சி அஞ்சு ஆடு! ஆரு/ஆறு ஆறு ஏழு ஏளு/ஏழு ஏளு எட்டு எட்டு எட்டு ஒன்பது ஒம்பது ஒம்பது பத்து பத்து பத்து பதினென்று பதினெண்ணு பதினெண்ணு/பதி ைெண்டு பனிரண்டு பன்னிரெண்டு| பன்னெண்டு பன்னெண்டு பதின்மூன்று பதிமூணு பதமூண்டு/ பதிமூண்டு பதின்ைகு பதிநாலு பதநேலு/பதிநேலு 238

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/246&oldid=743375" இலிருந்து மீள்விக்கப்பட்டது