பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_றைய நின்றவன். இறைவன் எங்கனும் நிறைந்திருப்பினும், யார்க்கும் தோன் ற வகையில் மறைந்து இருக்கின் ருன். இதனைப் பற்றிப் பசவேக இறைவன் தண்ணிரில் மறைந்திருக்கும் ஒளி போன் தும், இயற்கைப் பொருள் களில் மறைந்திருக்கும் இனிப்பைப் ாபா ன் லும், மலர்களில் பரவும் மணம் போன்றும், காதலனுக்குக் காதலியின் உறவு போன்றும் மறைந்திருக்கின்ருன் என்று அருளியிருக்கின் ருர். உதக தொள கே ைபசிட்ட பைகெ ய கிக் சினந்கே இத்தித்து சசியொள கண ரஸ் த ருசியந்தே இத்தித்து நனெயொளக ண பரிமளதந்தே இத்தித்து கூடல சங்கம தேவர நீவு கன்னெய சிநே ஹதந்தே இத்தித்து பசவே சரின் வசனங்கள் - எல். பசவராசு - 1. இக் கருத்தைத் திரு நாவுக் கரசர் “விறகில் தீயினன் பாலிற் படு நெய் போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதியான், உறவு கோல் நட்டுணர்வு கயிற்றில்ை, முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே ” (தேவாரம் அடங்கன் முறை, இரண்டாம் பாகம் 6.121) என்னும் பாடலில் அருளியுள்ளார். 8. எல்லா உறுப்புக்களாலும் வழிபடுதல் பச வேசர் நம் பேச்சுக்களில் இறைவனது புகழைப் பேச வேண்டும்; கண்களில் அவனது திருவடிவை நிறைக்க வேண்டும்; செவிகளால் அவனது திருப்புகழைக் கேட்க வேண்டும்; கூடல சங்கம தேவனின் பாதத் தாமரைகளே மாத்தினுள்ளே எப்பொழுதும் தியானிக்க வேண்டும் என்று அருளிச் செய்திருக்கின்ருர். 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/29&oldid=743423" இலிருந்து மீள்விக்கப்பட்டது