பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுதியாக, ஒரு காப்பியம் பல நிகழ்ச்சிகள் நிறைந்துள்ள தாய் இருத்தல் வேண்டும். பல நிகழ்ச்சிகளால் காப்பியம் பொருள் செறிவுடையதாகிறது. காப்பியத்திற்கு இன்றியமை யாத இம் மூன்றனுள் பாத்திரங்களே, காப்பியத்தின் மதிப்பை ந னிமிகு விகின்றன. காப்பியப் பாத்திரங்களுள் அவல வீரர்கள் ஒரு வகையின ராவர். காப்பியங்களுள் ஏனைய பாத்திரங்களினும் அவல வீரர்களாக விளங்கும் பாத்திரங்கள் நம் நெஞ்சைப் பெரிதும் கவர்கின்றன. அப்பாத்திரங்களின் வாயிலாக வாழ்க்கை யின் பேருண்மைகள் புலப்படுகின்றன . இரக்க உணர்ச்சிகளேயும் அச் ச உணர்ச்சியையும் மிகுவிப் பது அவலம் என்பர் அரிஸ்டாட்டில் என்ற கிரேக்கப் பேரறிஞர் (Aristotl: on the theory of poetry p. 35). &m Lilou 13, 363r flypt's புறுப்பினர்களின் செயல்கள் வாயிலாக இவ்வுணர்ச்சிகள் ஒருவர் உள்ளத்தே மிகுவனவாம். * நற்பண்புகள் அனேத்தும் நிறையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் உயர் நிலயில் இருக்கிருன். எல்லோரும் போற்றும் வண்ணம் அவன் சிறக்க வாழ்கிருன் . அவல்ை பலரும் பல நன்மைகளே எய்துகின்றனர். அவன், பாவம், தன் வாழ்க்கை யில் செய்யும் ஒரு தவற்றில்ை வீழச்சியுற்று அழிகிருன். மிக நல்லவகிைய அவன் வீழ்ச்சியுறுங்கால் அவன்பால் இரக்கமும், அழிக் குஞ் சக்தி அவனைத் தாக்குங்கால் அச்சமும் நாம் அடை கிருேம். இவ்வாறு அரிஸ்டாட்டில் அவலத்திற்கு விளக்கம் கூறுகிருர், எஃகெல் என்பார் இரு திறத்தாரிடையே ஏற்படும் மோதல் அல்லது முரனே அவலமாகும் என் கிருர். இரு திறம் என்று அவர் குறிப்பது பெரும்பாலும் இரண்டு நன்மைகளேயாம்.

  • தமிழ்க் காப்பியங்களில் நாம் பல அவல வீரர்களைக் காண்கி ருேம். அங்கெல்லாம் இருதிறம் அல்லது நன்மைகளிடையே ஏற்படும் மோதல் அல்லது முரண் வாயிலாகப் பிறக்கும் அவலத் தைக் காண இயலாது. ஆண்டுக் காணும் அவலம் அரிசுடாட்டில் கூறும் விதிக்குப் பொருந்தியதாக உள்ளது. உயர்நிலையிலுள்ள

30 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/309&oldid=743445" இலிருந்து மீள்விக்கப்பட்டது