பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து கண்ணகியின் பேச் சிக்கு இவ்வாறு அவன் தன்னைப் போற்றி இலம்பாடு நானுத் தரும் அன்புதனே மாத விக்குக் கொடுக்கும் பொருட் குறைய பாட்டால் தளர்ந்து கூறின கைக் கருதி ஒலி பொருந்திய முகத்தே நலம் பொருந்திய சிறிய முறுவலே விளேத்து இன்னும் சிலம்பு ஒரினேயுள அவற்றைக் கொண்டான் என் ருள் என் க’’ என்று உரை கூறி அதற்கு விளக்க மாக, சிலம்புள என்ருள் இவை யொழிந்த கலனெல்லாம் தொலே தலால் இவை அணியாதிருத்தலின் அவனறியான கக் கருதினும் அவன் தளர்ச்சி கூறுதலால் தான் இவையுண்மை நினைந்து கூறிள்ை என் க புலந்து கூறிள்ை எனிற் கற்பின் தன்மை அன்ரும், என்று எழுதியுள்ளார். பின் அவன் கூற்றிற்கு உரை எழுதுங்கால் இங்ங் னம் கருதிய சேயிழாய் ! கேள். நீ சொன் ன இச் சிலம்பை நான் வணிக முதலாகக் கொண்டு முன்பு நான் வாங்கியழித்த கலனையும் கெட்ட பொருளையும் தேடித் தொகுத் தலைத் துணிந்தேன். அஃது எவ்விடத்தே சென்றெனின் விரிந்த புகழையுடைய மதுரை என் னும் நகரிடத்தே சென்று, என்று உரை எழுதியுள்ளார். இங்ங்னம் பொருள் கொண்டால் ஏற்படும் முரண்பாடுகள் பல. அவற்றை இங்குக் காண்போம். 1. பரத்தையிற் பிரிந்து வந்த கணவன் தன் பரத்தை மை ஒழுக்கத்தைத் தலைவிமாட்டுக் கூறுவது மரபு அன்று. கூறியதாக இலக்கிய வழக்கும் இல்லே . 2. பல தடவை வந்து கண் ணகியின் அணிகலன்களே வாங்கிப் போனன் என் ருல் கண் ணகி தேவந்தியிடம் கன வு கண்டு அவன் வருகையைப் புதிதாகப் பேசுவானேன்? அது பற்றித் தேவந்தியும் ஒர் ஆய்வு நடத்து வானேன் ? 3. அன் ருடம் வந்து வந்து பொருளோ அணிக லனே கண்ணகியிடம் பெற்று மாதவிக்குக் கொடுப்பது வழக்கமான உண்மையாயின் தேவந்தி கண்ணகிக்கு ஆறுதல் கூறும் முறை யில் 'கைத் தாயும் இல்லே கணவற்கொரு நோன்பு பொய்த்தாய்” (9: 51, 52) என்று கூறுவதில் பொருளில்லே. 308

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/316&oldid=743453" இலிருந்து மீள்விக்கப்பட்டது