பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்று ஆகும். எஞ்சியது அது வாயின் "கொற்றவை வாயிலில் தகர்த்த பொற்றெடி ஏது? கோவலன் தன் ைேடும் கொடுங், குழை மா தொடும்’ என்ற இடத்து வரும் கொடுங்குழை ஏது? 17 கோவலன் வறியவன் என்று அறிந்த மாதவி இரண் டாம் மடல் உய்த்தது அவனிடம் எப்பொருள் பெறக்கருதி ? 18. கானல் வரிப்பாடல்கள் வறுமையுற்றன் பாடியனவோ? . அன்றி வஞ்சகியாகிய பொருட் பெண்டை மகிழ்விக்கப் பாடிய னவோ? வஞ்சகி என்பது அப்பொழுதுதான் புரிந்ததோ? 19. சென்ற கலனே டு உலந்த பொருள் என்ற இடத்துச் சென்ற கலன் என்பது அணிகலனயின் செல்லுதல் என்ற சொல் இயையுமாறு எங்ங் ல்ணம் ? 20 குலந்தருவான் பொருட்குன்றம் தொலைந்த என்ருனே அன்றித் தொலைத்த என்று கூருதபோது தொலேத்த என்பதற் குரிய உரை கூறிக் கோவலன் மாதவி பொருட்டாகப் பொருளைத் தொலேத்தான் என்பானேன். 21. தொலைந்த இலம்பாடு’ என்றது போலவே இழந்த கலளுேடு உலந்த பொருள் என்கின்றன், இங்கும் தன் வினையால் கூருது பிறவினை யால் கூறி இருப்பவும் தன் வினையாலே உரை வகுப்பது வினையின் விளையாட்டன் ருே? 22. கலன் என்ற சொல்லிற்கு அணிகலன் என்பதுதான் பொருளா? மரக் கலம் என்ற பொருளில்லேயா? பொருளிழந்த இலம் பாட்டைக் கலனும் இழந்த இலம்பாடாக ஏன் கருதி எல்லோருக் கும் இழுக்குத் தேடவேண்டும். 23. கோவலன் கண்ணகியிடம் ‘குலந் தருவான் பொருட் குன்றம் தொலைந்த இலம்பாடு நானுாத் தரும் என்கின்ருன், இவ் விடத்தில் கோவலன் கு ல ந் த ரு வ ர ன் பொருளே முதலீடாக்கிக் கடலுள் கலஞ் செலுத்தி வாணிப மியற்றி அப்பொருளால் அறஞ்செய்து வாழ்ந்த காலே மாதவியோடு தொடர்பு கொண்டு மனமறந்திருப்பக் கடல் விளையாட்டில் 31 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/319&oldid=743456" இலிருந்து மீள்விக்கப்பட்டது