பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் பசவேசர் சங்கம தேவனிடம் கூறுவது போன்று கூறி மக்களேக் கண்டித்துள்ளார். தண் ணிரைக் கண்ட இடங் களிலெல்லாம் மூழ்கி எழுகின் ருர்கள் ; மரங்களேக் கண் டவுடன் சுற்றி வந்து வனங்குகின் ருர்கள்; ஆவியாக மாறக் கூடிய நீரையும் , உலர்ந்து அமியக் கூடிய மரத்தையும் ம தித் து வணங்குபவர்கள் உன்னே எவ்வாறு அறிய இயலும் என்று கேட்கின் ருர் . நீர கண்டலி முளுகுவரய்ய . மரன கண் டல்லி சுத்து வாய் ய. பத்து வ ஜல வ ைண குவ மான மெச் சித வரு நீம் மனெத்த பல்லரு கூடல சங்கம தேவா --- பசவே சரின் வசனங்க ள் - 328 மனதில் பக்தி இல்லாமல் செய்யும் வெறும் சடங்குகளால் பய னில்லே என்பதைப் பற்றி வாக்கி ன் வேந்தர் பின் வரும் திருப்பாடலில் திருவாய் மலர்ந் தரு ரி புள்ளார். ' கங்கை யாடி லென் காவிரி யாடி லென் கொங்கு தண்கு மரித் துறை யாடிலென் ஒங்கு மாகடல் ஒத நீ ரா டிலன் எங்கும் ஈசன் எகு தவர் க் கில்லேயே’ (தேவாரம் அடங்கன் முறை, - இரண்டாம் பாகம் 6625) 6. கரவாடும் வன்னஞ்சர்க்கு அரியவன் கடவுள் கரவாடும் வன்னெஞ் சர்க்கு அறியவன் என்பதை ஒர் உவமை வாயலாக விளக்கியுள்ளார் பசவே சர். வீட்டின் வாயிற்படியில் மிகுந்த வைக்கோலேத் திணித் து வைத்து, வீட்டினுள்ளே மிகுந்த புழுதியை நிறைத்து வைத் தால், வீட்டிற்கு உரியவன் எவ்வாறு உள்ளே வருவான்? அதே போன்று நம் மனதில் கொடிய எண்ணங்களே நிறைத் திருந் தால், அதன் உள்ளே தங்குவதற்குக் கடவுள் எவ்வாறு வருவான்? என்று கடிந்து ரைக்கின்றர். மனெ யொளகே மனெயொடெய னித் தானே இல்லவோ? ஹொஸ்திலல்லி உறுல்லு உறுட்டி மனெயொள கே ரஜ தும்பி மனயொள கே மனெ யொ டெய னில்ல . த னுவினல்லி உறுசி தும்பி, மனதல்லி விடிய தும்பி, மனெ யொ ளகே மனெ யொ டெயனில்ல. கூட ல சங்க ம தேவ. பசவேசரின் வசனங்கள் - 59 வஞ்சனேயுள்ளவர்கள் தரும் நீரையும் மலரையும் பார்த்து ச் சிரிப்பன் எனச் செப்புகின் ருர் சொல்லரசர், (தேவாரம் 6120) 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/32&oldid=743457" இலிருந்து மீள்விக்கப்பட்டது