பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழில் அறிவியலும் கலையியலும் திரு. இரா. கணேசன் அழகப்பர் தொழில் நுட்பக் கல்லூரி, சென்னே தமிழில் அறிவியல், கலேயியல் நூல்களே எழுத இயலுமா என்ற ஐயநிலையைத் தமிழ் கூறும் நல்லுலகு கடந்து விட்டது. தமிழில் எழவிருக்கும் அறிவியல், கலேயியல் நூல்கள் பின்பற்ற வேண்டிய மொழித் துய்மை, இலக்கண வரம்புகள், க லேச் சொல்லாக்க முறைகள் ஆகிய குறிக்கோள்களே வகுத்துக் காட்டிச் செல்வது நம் கடன். மொழித்துாய்மை மொழித்துாய்மை இலக்கியத் தமிழ் நூல்களுக்கே பொருந் தும், அறிவியல் கலேயியல் நூல்களுக்குப் பொருந்தாது என் பாரும் உளர். மொழித் துரய்மையை வற்புறுத்தில்ை அறிவியல் கலேயியல் நூல்களின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும் என்றும் அஞ்சுகின்றனர்...... தமிழில் பிற மொழிச் சொற்கள் எப்போதுமே கலப்புறத் தேவையில்லே எனத் துணிந்து கூறுவேன். இக் கருத்து எம்மொழிக்கும் பொருந்தும். துருக்கிய மொழியில் 20,000-க்கும் மேற்பட்ட அரபு, பெர்சியச் சொற்கள் கலந்திருந்தன. துருக்கிய நாட்டுச் சீர்திருத்த செம்மல் கமால்பாட் சா அந்த அரபு, பெர் சியச் சொற்களேயெல்லாம் விலக்கிவிட்டு 1,58,000 தனித்துருக் கியச் சொற்களைத் திரட்டி அவர்தம் தாய்மொழியைத் திருத்தி அமைத்தார். 1918-ஆம் ஆண்டில் இங்கிலாந்திலும் தனி ஆங்கில இயக்கம் ஒன்று தோன்றியது. அவ்வியக்கமும் வியக்கத்தக்க 828

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/336&oldid=743475" இலிருந்து மீள்விக்கப்பட்டது