பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடக்கின்றன. அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்கிற்குக் @) a u oom (9 now (II) ou orth b tb as i- coun. “Struggle for existence” என் ப த குக் hபர மாயண த் தில் வரும் உய்யப் பிணக்கம்’ என் ஆறும் கூ ட் டுச் சொல் மிகப் பொருத்தமானது எனலாம். இவக் ை தில் வரும தற்கிழமை பிறிதின் கிழமை என்னும் கரு கலச் சொல்லாக்கத்துக்குத் துணைபுரிகின்றன. கI) கிழமை ன் பதை அடிப்படை யாக க் கொண்டு 'Self பdப | n' ன் பது 'தன் துாண்டல்” ஆகும். பிறிதின்கிழமை ம த யடி ப்படை யாக க் கொண்டு **Mutual induction” பது பிறிதின் து: ண் டல் ஆகும். புது வழக்குச் சொற்கள்: எடுத்துக் கொண்ட கலைச் சொல்லின் மூலமொழியில் அச் சொல்லின் வேர்ச் சொல் கண்டு அதன் அடிப்படையில் புதிய தொரு கலேச் சொல்லே ஆக்கி வழக்கிற்குக் கொண்டு வரலாம். காட்டாக Fluid’ என்னும் சொல் Flow' என்பது பாய்', எனப்பொருள் படும். எனவே Fluid’ என்பதைப் பாய்மம்’ ’ என ஆக்கிக் கொள்ளலாம் . “Pasteurizafon” என்பது “Pasteur என்னும் பெயரினடி யாகப் பிறந்தது. “பாசுடியார்’ என் பார் பாலேப் பதப்படுத்திய (p 6oo och G5 Pasteurization 6r 6ör pi 6łuu uř. 6T 6Ur (3 su “Pasteurization” என்பதை “பாசுடியார் பால் பதனிடுமுறை” எனவாக்கி வழங்கலாம். கூட்டுச் சொற்கள் சு மைகளே ஏற்றவும் இறக்கவும் பயன்படும் கருவிக்கு ஆங்கிலத்தில் "Crane’ எனப் பெயர். இக் கருவி கொக்கின் வடி வைப் பெற்றிருத்தலால் ஆங்கிலேயர் இதனே Crane” என அழைத்திருக்கலாம். நாம் இதன் செயல் கருதி அதனேச் சுமை துாக்கி’ என்னும் கூட்டுச் சொல்லால் வழங்கலாம். இதில் “சு மை” எ ன் முறும் சொல்லும் தூக்கி’ என்னும் சொல்லும் இரு பழைய சொற்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே இரண்டு மூன்று சொற்களின் கூட்டால் பல புதிய கலேச் சொற்களே அமைக் கலாம் 3.35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/343&oldid=743483" இலிருந்து மீள்விக்கப்பட்டது