பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகாக்கலை டாக்டர் கு. சீனிவாசன் அண்மைலேப் பல்கலைக்கழகம் நமது உயிர் நமது உடலை விட்டுப் பிரியா திருக்கும் கலையினைக் குறிப்பது சாகாக்கலை என்ப்படும். எந்த உயிரும் சாவை விரும்புவதில்லை. மரணத் ைத வெல்வதற்கு உலகின் பல வேறு பகுதிகளில் வாழ்ந்த எத்துணையோ பெரியோர்கள் முயன்று வந்துள்ளனர். சாவா மருந்து ’ என்ற அதனலே காயகல்பம் தேடியதுண்டு என அறியலாம். ஆனல் மரண த்தைத் தவிர்ப்பது அத்துணை எளியதன் று. பண்டைத் தமிழ் இலக்கியம் இறவா நிலையைப் பற்றிப் பேசாமலும் இல்லே. நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கே கூற்றம் குதித் தோடுதல் கை கூடுவதாயிற்று.

  • தவம் செய்மாக்கள் தம் உடம்பு இடா அது அதன் பயன் எய்திய அளவை மான ’’

என்ற பொருநராற்றுப்படை வரிகள் சாகாக் கலேயைப் பற்றியன. பதிற்றுப்பத்தில் மூன் ரும் பத்து பாடிய பாலேக் கெளதமனர் பெற்ற பரிசில் : “ நீர் வேண்டியது கொண் மின் ' என யானும் என் பார்ப்பனியும் சுவர் க் கம் புகல் வேண்டும் ” என பார்ப்பாரிற் பெரியோரைக் கேட்டு, ஒன்பது பெரு வேள்வி வேட் பிக்க , பத்தாம் பெரு வேள் வியில், பார்ப்பானையும் பார்ப்பணியையும் கானராயினர்.” என்ற குறிப்பும் சாகாக் கலே சங்ககாலத்திலும் வழங்கி வந்த தைப் புலப்படுத்தும். நமது சமய இலக்கியங்களுள் ஒரு சிலவற்றில் சாகாக்கலே பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அட் டாங்க யோகத் 344.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/352&oldid=743493" இலிருந்து மீள்விக்கப்பட்டது