பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ க்க அa பருக இனப் பரவு வான்' (249:1-2) என்றும்’ ஆறு கையில் மெல்லிய தோளே மெலியச் செய்த துன் பம் முரு - அா வந்தது ன் று வேலன் கூறி விழாவயர்வான்’ (111: பl , றப்படுகின்ற செய்திகளால் வேலனின் செயல்கள் Mவ . கமுறுகின்றன. வெளியாடும் பொழுது வேலன் கழற்காயை - அணிந்து கொண்டு படிமக் கலத்தைத் துாக்கிக் கொண்டு முருகr i கிற் குறையென வேலன் மொழி வான் (ஐங் . 245). வறியாட்டி ல் ஆட்டின் கழுத்தை அறுத்து தினையையுடைய பை வைத்து வழிபடுவர். குறு (263) சிறிய தினயரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியை அறுத்து வேல%னப் பரவுவதும் உண்டு. (முருகு. 218) பலவாக நிறம் வேறு பட்ட சோற்றை உடைய பலியுடன் சிறிய ஆட்டுக் குட்டியைக் கொன்று, தலைவன் மார்பு செய் நோய் உள்ள பெண்ணின் நறிய நெற்றியைத் தடவி, முருகக் கடவுளே வணங்கிப் பலியாகக் கொடுப்பான் வேலன் என்பது குறுத் தொகைப் பாட்டொன் ருல் நாம் பெறுகின்ற செய்தியாகும். இவ் வெறியாட்டில் தெய்வம் ஏறப் பெற்று அசைகின்ற அசைவு, உலாவி அசைந்து ஆடுகின்ற விறலியின் ஆட்டத்திற்கும் அரிய மணியை உடைய பாம்பின் ஆட்டத்திற்கும் ஒப்பிடப்பட்டுள்ளது. (பதிற்று 51:10-13) ஆடு களத்தில் மகளிர் ஆடுகின்ற ஆட்டம், தெய்வத்திற்குப் பலியாக இட்ட செழுமையான தினை க் கதிரைத் தெரியாமல் உண்ட மயில் வெம்மையுற்று நடுங்கி ஆடுவதற்கு ஒப்பிடுவதும் உண்டு. குறுந் தொகை (366) அகநானூறு (370) பட்டினப்பாலே (154-5) முதலிய வற்றில் வெறியாட்டம் மேவிய மகளிரின் தோற்றப் பொலிவைப் பற்றிய செய்திகளைக் காணலாம்...... முடிவுரை தெய்வங்கள் பரவி வழிபடுவார் மீது தோன்றித் தான் கூற வே னடுவனவற்றைக் கூறும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டிலும் , மத்து வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் மக்களிடையே இன்றும் நிலவ. காக அறிகிருேம். (தமிழர் சால்பு ப, 111) பழங் காலத்தில் மக்கள் . க் காட்டு நிகழும்பொழுது முருகன், வழிபடும் பூசாரியின் மேல் வந்து வெளிப்பட்டுத் தான் கூற வேண்டியவற்றைக் கூறு வான் ன நம்பினர். சமய நம்பிக்கையினை ஒருவாறு உரைக்கும் 359

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/367&oldid=743509" இலிருந்து மீள்விக்கப்பட்டது