பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறந்த காரியப்பயன் நோக்கியும் கையாண்டுள்ளார். அத&ன அவ்வாறு யாத்த மையாலேயே அதன் நுட்பம் கற்பார்க்குக் குறிப்பாகப் புலப்படுமாறு ஆங்காங்கே குறித்தும் செல்கிரு.ர். 1. காதலி கண்ட கனவு கருநெடுங் கண் மாதவி தன் சொல்லே வறிதாக் க...... 2. என் ருள் எழுந்தாள் இடருற்ற தீக் கன நின் ருள் நினே ந் தாள் நெடுங்க யற்கண் நீர் சோர நின் ருள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்து டையாச் சென்ருள் அரசன் செழுங்கோயில் வாயின் முன் . 3. செய்தவம் இல்லா தேன் தீக் கனக் கேட்ட நாள் எய்த வுன ரா திருந்தேன் மற் றென் செய்தேன் "காதற் கணவனே க் காண்பன் அவன் வாயில் தீதறு நல்லுரை கேட்பன்’ என்று வஞ்சினம் கூறிச் சென்ற கண்ணகி கோவலன் பால் தீதறு நல்லுரை ஒன்றும் கேட்டிலள். இருந் தைக் க’ எனச் சொல்லிப் போய் விட்டான். பொருளுரையோ இது அன்று போய் எங்கு நாடு கேன் என்று, என்ன செய்வது என்று அறியாது யாருமில் மருள் மாலேயில், மாமதுரையில் தவித் துத் தடுமாறும் கண்ணகியை, ஊன்று கோலாய் நின்று வழி நடத்திச் செல்வது அவள் கண்ட கனவு என்பதை நின் ருள் நினே ந் தாள் , சென்ருள் என்ற மூன்று முற்றுக் களால் இளங்கோ அடிக ளார் குறிப்பிடுகின் ருர், “ கோவற் குற்றதோர் தீங்கென் றது கேட்டுக் காவலன் முன் னர் யான் கட்டுரைத்தேன்’ என்ற க ைநினைவு பாண்டிய வேந்தன் அவை க்கு அவளே அழைத்துச் செல்கிறது. ‘கா வலனேடு ஊர்க் குற்ற தீங்கு என்னும் க ைதொடரே வஞ்சின மாலேக் குக் காரணமாகி, அழற்படு காதையாகிய காரியத்தை நடத்தித் தருகிறது. உறுவைேடு தான் உற்ற நற்றிறமே மதுரைக் காண்டத்தின் முத்தாய்ப்பாகவும் வஞ்சிக் காண்டத் தின் வித்தாகவும் அமைந்து விளங்குகிறது. இவ்வாறு காவியக் 36.2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/370&oldid=743513" இலிருந்து மீள்விக்கப்பட்டது