பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுக் கோப்புக்குச் சிறப்பாகத் துணைபுரியும் கண்ணகி கனவு வழக்கு ை காதையில் மிக நுட்பமாகக் ைகக்கொள்ளப் .ெ t று காது. o வார் கண்ணே என் முன் வந்தோய் T T. யா கரையோ நீ மடக் கொடி யோய் .ா கட்ட பாண்டிய வேந்தன் முன்பு, கண்ணகி தேசா n. வாத் துவங்கி நாட்டு வளம், மன்னர் அறம், குடிச் சிறப்பு, தன் காற் சிலம்பு முதலிய பற்றி யெல்லாம் முறையாகக் க. வழக்காடுகிருள். நல்ல வழக்கறிஞரிடம் முன் கூட்டியே (:க டுப் பயின்ற வழக் காளிபோல, அவ்வளவு முறையாக, தெளிவாகக் கண்ணகி கூறுவதை எண்ணும் போது காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்’ என்ற களுத்தொடர் நினைவிற்கு வருகிறது. இப்படிச் சோழ நாட்டு நலம், சோழ மன்னர் தம் அறம், கோவலனின் குடிச் சிறப்பு, கண்ணகியின் காற்சிலம்பு ஆகிய அனைத்துப்பற்றிக் கேட்டுங் கூட மன்னன் மனம் உண்மையை உணரவில்லை. கோவலனைக் கள்வன் என்றே எண்ணு கிருன். கள்ள&ன, கோவலனே க் கொன்றது அரச நீதிதான் என்றும் முடிவு கூறுகிருன். இந்த நிலையில் கண் ண கி இப்படி இப்படி எல்லாம் வழக்குரைத்திருக்கலாம் என்று நாம் எண்ணிப் பார்க்கக் கூடும். "மன்ன! கோவலனைக் கள்வனுகக் கரு தி யதிற்குக் காரணம் அவன் கையில் இருந்த சிலம்பு தானே. அது என் சிலம்பு அல்லவா? அதனுடைய இணை ஒன்று இதோ என் கையில் உள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு உண்மையைக் கூறுக’ எனக் கண்ணகி வேண்டியிருக்கலாம். அல்லது, என் கணவன் கையிருந்த சிலம்பு என் காற் சிலம்பு. அதனே என் பெற்ருர் எனக் கிட்டனர். அது இந்த இந்த அமைப்புக் களை உடையது; இன்னின்ன கலே நுட்பங்களோடு விளங்குவது. இத்த அடிப்படையில் கோவலன் கொணர்ந்த சிலம்பை ஆய்ந்து பார்த்து அறம் கூறுக’ என விளக்கமாகக் கூ பி மான் முடி யிருக்கலாம். 3.63

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/371&oldid=743514" இலிருந்து மீள்விக்கப்பட்டது