பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுக்கின்ற இயல்பு இராமனுக்கு உண்டு என்பதே அத்தெளி வாகும். இத்தெளிவினுல் தான் வீடணன் இராமனை நாடி வந்துள் ளான் என்ற அநுமனின் கருத்தினை விளங்கிக் கொண்டே இராமன் காதல் அருத்தியும் அரசின் மேற்று என வழி மொழிகின் ருன். மேலரசு என்பதற்கு இவர்கள் கூறுகின்ற கருத்துப் பொருந்தாது என்பது அப்பா லின் மேலடிகளை நோக்குங் கால் இனிது புலப்படு கின்றது வாலி விண் பெற அரசு இளையவன் பெற என்று கூறி அதன் பின்னர் மேலரசு எய்து வான்’ எனக் குறித்துள்ளார். எனவே சுக்கீரன் எவ்வாறு வாலிக்குப் பின் அரசு பெற்ருைே அதுபோலவே இவனும் இராவணனுக்குப் பின் ல்ை இலங்கை ஆட்சி யைப் பெறவிரும்பினுன் என்று கொள்வதே நேர் பொரு ளாகும். தான் வந்தமைக்குக் காரணம் கூறுகின்ற வீடணன், - காந்தும்,வாளியின் கரன் முதல் வீரரும் கவியின்... போந்தவா கண்டும் நான் இங்குப்புகுந்தது புகழோய்” கூற்ருல் இனிதுணரலாம். எனவே இராமன் வெற்றிபெறுவது உறுதி என்பது தெரிந்த வீடணன், தம்பியர்க்கு அரசு கொடுத்துக் கைவந்த இராமனின் இயல்பை எண்ணித்தானும் அவ்வாறு பெறவே வந்தான் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அடைக் கலம் கொடுப்பதோடு நிற்காது வீடணன் கருத்துப் படி காழ் கடல் இலங்கை ச் செல்வம் நின்னதே தந்தேன் என் முன் (வி. அ. 139) இராமன் கொடுத்து துஞ்சலில் நயனத்தானே சூட்டுதிமகுடம்' எனக் கூறுகின்றன். இதல்ை வீடணன் மன நிவுை பெற வில்லை என்பதன அவன், முகக்குறிப்பில்ை இராமன் உணருகின்றன் . குறிப்புணர்வதிலும், சந்து செய்து ஒருங்கு சேர்ப்பதிலும் இராமன் வல்லவன் என்பதை, எதிர்த்த சுக்கிரி வ&ன நோக்கி, வீடணனை அழைத்து வருமாறு கூறுகின்ற மையே நன்கு விளக்கும். பிறவி போக்கவே வந்தான் என்பதனே உணர்ந்து கொண்ட இராமன், ' குக ைெடும் ஐவரா ைேம் ..... நுந்தை ’’ எனக் கூறி வீடணனின் புன் மை தீர்த்துப் புதுப்பிறவு கொடுக்கின் றமையைக் காண்கின் ருேம். 391

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/398&oldid=743543" இலிருந்து மீள்விக்கப்பட்டது