பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசு வேண்டியே வந் தான், இராவணன் அழிவதற்குக் காரண ஞயினுன் என்பதுமே துரோகி” என்பர்க்குச் சான்ருகக் கிடப்பன அரக்கரின் சூழ்ச்சி கள் அனைத்தும் தெரிந்து வீடணன் கூறியமையால் வெற்றிகிட்டியது என்பது இராமன் கூற்றிலுைம் புலப்படுகின்றது. இந்திரசித்தனே வென்று வந்த இலக்குவனைப் பாராட்டாது, " ஆடவர் திலக நின் குல் அன்று இகல் அநுமன் என்னு சேட ல்ை அன்று வேறேர் தெய்வத்தின் சிறப்புமின்டு வீடணன் தந்த வென்றி.” (இந்திரசித்து, வதை : 69)

  • என வீடணன் தந்த வென்றி என்று கூறுதலால் விளங்கும்.

அரசு வேண்டியே வந்தான் என்னும் கருத்து கும்பகன்னனே அழைத்து வர வீடணன் சென்ற பொழுது தான் , கொள்ளார்தே எம் குறித்த கொற்றமும்’ என்றபடி பெற்ற அரசச் செல்வத்தை வீடணன் கும்ப கருணனுக்குக் கொடுக் கத் தயாராக இருக்கின்ற மையால் அரசாள வேண்டும் என்ற குறிக் கோளே அவனுக்கு மிகுதியும் இருத்தது என்று கூறுதற்கில்லே. அவன் குறிக்கோள் என்ன என்பதே பெரிய விவைாகும். கும்பகன்னனும், வீடணனும் அண்ணன் தவருன நெறியிற் செல்கின்ருன் என்பதனை உணருகின்றனர். ஒருவன் உடனிருந்து அதனைத் தீர்க்க முயற்சித்துத் தோல்வி கண்டான். மற்றவனும் தோல்வி கண்டு உடலிடைத் தோன்றிற்ருென் றை அறுத்து அதன் உதிரம் ஊற்றி இராமனுகிய மருந் தினே வைத்துக் கட்டித் துயரம் தீர்ந்தான். இராவண இன நெறியலா நெறியினின்று காக்கவும் முடியாது அறத்தினை வேறே ஆக்கவும் இயலாது அப்பாற் சென்றனன். பிறவியினை அறுப்பதே அவன் கருத்தல்ல என்பதும் முன்னர் சுட்டப்பட்டது. எனவே இவற்றிற் கெல்லாம் அப்பாலாகிய கருத்தினை உணரவேண்டும். நெறியிலா நெறியிற் சென்று இராவணன் அழிந்து போவதை அவன் பெரிதும் கருத் திற் கொள்ளவில்லை. தலே வன் தவறு செய்வதால் மக்கள் துன் புறவோ அழியவோ கூடாது அதனைத் தீர்க்கும் வாயிலே வெற்றி பெறும் இராமன் பக்கலில் அவன் சேர்ந்தமைக்குக் காரண மாகும். 392

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/399&oldid=743544" இலிருந்து மீள்விக்கப்பட்டது