பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s് L ഞr 6് 'இசையும் செல்வமும் உயர்குலத்து இயற்கையும் எஞ்ச வசையும் கீழ் மையும் மீக் கொளி க் கிளையொடு மடியாது” (யுத். மந் . 99) 'முன் இன நாள் இவன் மு னிந்திடக் கிளேயொடு முடிந்தார்’ (யுத்த மந்திர. 118) ான வும் கூறுகின் றமையால் உணரலாம். கிளே யைக் காப்பாற்ற ஆேண்டும் என்ற இவன் கருத்தினை உணர்ந்த இராமன் வாள் எயிற்றரக்கர் வைகும் தாழ் கடல் இலங்கை ச் செல்வம் நின்னதே தந்தேன் என்று அரக் கருக்கு வாழ்வளிப்பேன் என்று உறுதி கூறுவது போலக் கூறுகின்றன். நாறுதன் குலக் கிளை எலாம் நகரத்து நடுவான் (மகுடபங்கம்2) என்று இராவணனை அறிமுகப் படுத்தியும், உன் தனது குலம் அடங்க உருத்து அமரில் படக் கண்டும் உறவு ஆகா தே பொன்றி னேயே, (மண்டோதரி Lisoth GD என்றும் புலம்பிய வீட னனே, உன் னு ைடத் தமரோடு உயர் கீர்த்தியாய் மன் னி வாழ்க’ என வாழ்த்துகின்ற இராமனின் கூற்றுக்களும் இனிது புலப்படுத்து கின்றன. சுருங்க க் கூறின், பிறப்பினுல் நஞ்சாயினும், வாழ்கின்ற இடத்தால் சிறக்கும், பாராட்டப்படும் என்பது வீடணன் கருத்து என்பது தாழ் ச ைடக் கடவுள் உண்ட நஞ்சு எனச் சிறந்தேன் அன் ருே நாயகன் அருளின் நாயேன் (வீ. அ. 123) என்பதால் நன்கு விளங்குகின்றது. அறப்பெருஞ்செல்வகிைய அவன் தன் முன் ன வன் சென்ற அறம்திறம்பிய செய்கையைத் தாங்கிக் கொள்ள இயலாமை அவர் பிரிந்தமைக்கு இரண்டாவது கார ண மாகும். இராவணன் இறந்தாலும் இனமாவது காக்கப்பட வேண்டும் என்பது மூன் ருவது கரான மாகும். எனவே தன் னின வாழ்வு கருதியே வீடணன் இராமனுடன் அரசியல் உறவு கொண் டான் எனலாம். 393

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/400&oldid=743547" இலிருந்து மீள்விக்கப்பட்டது